ஹே ராம், அன்பே சிவம், உன்னைபோல் ஒருவன்,விஸ்வ ரூபம்,உத்தம வில்லன் எல்லமே பரிச்சார்த படங்கள் தான்.எந்த பெரிய நடிகரும் இதைப் போல் முயற்சி செய்ய வில்லை. ஆனால் ரஜினியின் லிங்கா பக்கா மசாலா படம். 10 படையப்பாவிற்கு சமம் என்று விற்பனை செய்தார்கள். என்ன ஆச்சு?




Bookmarks