-
15th May 2015, 06:14 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
மக்களே! படைப்பாளிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் இப்படி ஒற்றைப் பரிமாண முறையில் நடிகர்கள் மீது விமர்சனங்கள்? நாடோடி மன்னன், மதுரை வீரன் வகை படங்களை எல்லாம் எதில் சேர்ப்பது? மேலும், சிவாஜிக்கு தயிர்சாதம் கொடுத்திட்டாங்க எனச் சாடும்போது அந்த விமர்சனம் யாரை நோக்கி? பிற்காலத்தில் சிவாஜியை சரிவர பயன்படுத்திக் கொள்ள துப்பில்லாத பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற படைப்பாளிகளைத்தான்.
ok, the argument is now taking a new twist...neenga sollunga sir... which of mani's / balumahendra's / mahendran's scripts would have fit Sivaji........... i believe, that if at all Sivaji was casted in their movies (with a worthy storyline) , such directors would have gone to the background with Sivaji taking all the laurels
-
15th May 2015 06:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks