-
16th May 2015, 07:24 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ரஜினிக்கு வசூல் மட்டுமே சாதனை. (அதுவும் கூட கோச்சுலிங்குபாபாகுசேலனுக்கு இல்லை!) கமலுக்கோ இருக்கும் எண்ணற்ற சாதனைகளில் வசூல் சாதனையும் ஒன்று! அதனால் தான், இருக்கும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுவையும் கமல் அடிக்கும்போது அவ்வளவு கோபம் வருகிறது!(இப்போது விஜய் கமலைவிட பெரிய போட்டி ஆகிவிட்டார்!) அதனால்தான் கமலே எல்லாப்படங்களையும் வர்த்தக நோக்கில் மட்டுமே எடுக்கவில்லைஎன்றாலும் கூட, வசூல் சாதனை இல்லையென்றால் குதித்து கூத்தாடுகிறார்கள்!
திறமையில் கமலை வெல்வதற்கு எவரும் இல்லை.. விஜய் கமல் ஒப்பீடு அந்த விதத்தில் சாத்தியமே இல்லை. ஆனால் வியாபாரத்தில் விஜய் ஓரிரு படிகள் முன் செல்கின்றார் என்பதே உண்மை. இது காலத்திற்கு காலம் வேறு படும். இன்னும் சில காலங்களில் இன்னொருத்தர் வருவததையும் தடுக்க முடியாது.
-
16th May 2015 07:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks