Page 14 of 31 FirstFirst ... 4121314151624 ... LastLast
Results 131 to 140 of 303

Thread: Funny (or not-so-funny) things happened in TFI

  1. #131
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Kudos Ilayaraja???? Sarukku murukkillaamal chettiar murukki kondirukkirar. A.R.R ippadiyellama ulari kondirukkirar? Viswanathan, K.V.M ippadiya alanthu vittanar?bappi-lahari varisaiyil ilayaraja.
    திரு கோபாலின் புரிதல் இல்லா கருத்து ஏப்பங்க்களில் இதுவும் ஒன்று.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    திரு கோபாலின் புரிதல் இல்லா கருத்து ஏப்பங்க்களில் இதுவும் ஒன்று.
    +100!

    'Kida pusari magudi' has two cool tracks - to come with a novel percussion such as this in "chinna vayasu" and a lilting meandering melody (particularly the charanam) of "oru kaalathula" after 5000 tracks - only possible with IR!
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  4. #133
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    புரியல. என்ன சொல்ல வறிங்கன்னு! இளையராஜா அப்படி சொல்றதால நாமெல்லாம் பெருமைதான் படணும். பண்ணைபுரத்திலிருந்து உதிர்தெழுந்த இசைச்சுயம்பு மேற்கத்திய இசைக் கலைஞர்களையெல்லாம் மேன்மையான இசைக்குறிப்புகளால் கட்டிப்போடுவது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. இப்போதுதான் ராஜா இப்படி மக்களிடையே அடிக்கடி உரையாடுகிறார். சென்ற காலங்களில் இசையே மூச்சி என முப்பது நாற்பது படங்கள் சராசரியாக செய்துகொண்டிருந்தவர். கமல், ரஜினி படங்களாக இருந்தாலும் சரி, தான் இசையமைத்த பலநூறு படங்களின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று நேரம் செழவழிக்கக் கூட விரும்பாமல் இசையே என மூழ்கி கிடந்தவர். இவரோட சாதனைகளை கால்வாசி கூட எட்டாத இசையமைப்பாளர்கள் பேசும் பேச்சோடு ஒப்பிட்டால், இன்னும் ராஜா தனது சாதனைகளுக்கு பல நூறு மணி நேரங்கள் பேசவேண்டி இருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு பேச்சிலும் ஓரிரு வார்த்தைகள் மிகவும் அம்சமாக பேசிவிடுவார். அதுபோலவே இந்தமுறையும் ஒரு அணையில் பல மதகுகள் வழி நீர் வெளியாவதற்கும், ஒரு அணையில் ஒரே மதகின் வழி நீர் வெளியாவதற்கும் உள்ள வேறுபாட்டை மற்ற திரை/தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தனக்கும் உள்ள வேறுபாடு எனச் சொன்னவிதம் எவ்வளவு அழகா இருக்கு! உவமை கூட நம்மோட புவியியல் சார்ந்துதான். இந்த அளவுக்கு வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கு ஞானமாக பேச வராது!
    marubadiyum starting la irunthu vara ennaku viruppam illa.i m also fan of ir...'isai nyanam enbathu iraivan ennaku koduthathu innu sonna orutharai vanangalam..'naan than kadavul naan than isai inga aanavatha ennannu sollarathu'

    oscar award ellam enakku thevailla innu sonna raja ippa puluttupona vijay awards vaanga mattum ethukku vantharu..avaroda thaguthikku vijay awards ellam thevaiya???avarthan viruthu kellam apparpattavare..

  5. Likes rajeshkrv, balaajee liked this post
  6. #134
    Senior Member Veteran Hubber Hulkster's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    3,083
    Post Thanks / Like
    A.Anand, everybody is different in character and not all will be humble. However in this video i don't see him praising that he is the god of music etc. All i see him do is say that he still has the same energy and quality in his output and age is no hindrance on his compositions. And as a add-on, he has said that the compositions prove that his music will still reach the masses.

    I wont call this arrogance but rather his frank and confident approach on how he composes nowadays. But of course, it is well known that people who are frank and confident are always looked at disgust in TFI so i am not surprised you put it as a funny incident. TFI and most of us here must learn that there not all human beings are born the same and we must learn to accept all type of characters.

  7. #135
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like


    Last edited by A.ANAND; 22nd May 2015 at 01:24 PM.

  8. Likes interz liked this post
  9. #136
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள்!

    சென்னை:*ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று கொண்ட விழாவில் அவரது தோழி சசிகலா, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பி.சி.சி.ஐ. சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்காக கடற்கரை சாலை முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பெரும் திரளாக திரண்டு ஜெயலலிதாவை உற்சாகமாக வரவேற்றனர். காலை 9 மணிக்கு முன்னதாகவே அமைச்சராக பொறுப்பேற்க உள்ள 28 பேரும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்தனர்.

    ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழாவை நேரில் காண நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, தியாகு, மதுரை ஆதீனம், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, இசையமைப்பாளர் இளையராஜா, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி ஆகியோரும் வந்திருந்தனர். மேலும், பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இந்த விழாவை காண வந்திருந்தனர்.

  10. #137
    Senior Member Devoted Hubber gane14's Avatar
    Join Date
    Dec 2009
    Location
    yaaadhum oorae yaavarum kaelir
    Posts
    148
    Post Thanks / Like
    TR is raw talent, smashing chinni jayanth

    எல்லாம் நன்மைக்கே

  11. Likes balaajee liked this post
  12. #138
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    DD voice over loud remix....


  13. #139
    Senior Member Senior Hubber mexicomeat's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    357
    Post Thanks / Like
    TR on vaalu release delay

    ரம்ஜானை கொண்டாட, இன்ஷா அல்லாஹ் என்றும் ஜூலை 19-ந்தேதி வெளியான விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். நான் இறைவன் மீது நாட்டம் கொண்டவன். அதனால்தான், அந்த வாசகத்தை ‘வாலு’ படத்தின் விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். இறைவன் இந்த படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17-ந்தேதி ‘வாலு’ படம் வெளிவரும்
    ada ada ada...andha andavane namba simbu rasigar pole..

    Director sangam president vikraman
    விக்ரமன், மற்றும் செல்வமணியை முதலில் போட்டியின்றி தேர்ந்தெடுத்தார்கள் உறுப்பினர்கள். ஏன்? உறுப்பினர்களுக்கு அவ்வளவு சலுகைகளை பெற்றுத் தந்திருக்கிறார் அவர். உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் நன்கு படித்தால் அவர்களுக்கு சென்னையிலிருக்கும் பல்வேறு என்ஜினியரிங் கல்லூரிகளில் இலவச சீட் வாங்கிக் கொடுப்பதில் துவங்கி, ஏழை இயக்குனர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அதுவும் இலவசமாகவே பெற்றுத் தந்தது வரை, இவரது காலத்தை பொற்காலம் ஆக்கிவிட்டார் விக்ரமன்.

    அவரது அடுத்தகட்ட பாய்ச்சல் இதுதான். தங்கள் சங்கத்திலிருக்கும் எல்லா உறுப்பினர்களுக்கும் இலவச நிலம் தருவது… இந்த வருடத்திற்குள்ளேயே பெரும் தொகையை புரட்டுவேன். அதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம். எல்லா உறுப்பினர்களுக்கும் அரை கிரவுன்ட் நிலம் தருவோம். அதுவும் செங்கல்பட்டு விழுப்புரம் தாண்டியல்ல. இதே சென்னைக்குள்… அதுவும் பரபரப்பான சிட்டிக்கு நடுவில் என்கிறார் அவர்

    இதுபோல நிலம் வாங்கி தரும்போது கூடவே ஊழல் குற்றச்சாட்டும் வருமல்லவா? அதற்கும் தனது வெள்ளை உள்ளத்தை திறந்து வைத்துவிட்டார் விக்ரமன். எப்படி? பணம் சேர்ப்பதற்கு வழி வகுத்து, அந்த பணத்தை முறையாக பேங்கில் சேர்க்கும்வரைக்கும்தான் அவர் கையில். அதற்கப்புறம் நிலம் வாங்கி, அதை உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க, டைரக்டர் ஹரி போன்ற திறமைசாலிகளை அழைத்து அவர்கள் கையில் ஒப்படைத்துவிடுவாராம்.
    inna salugai ... inna salugai... namba ellam indha IT field doctor field le irukkaradhu waste. pesama director agida vendiyathu thaan.
    இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
    சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்

    -Vaali

  14. #140
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    -Self - Deleted-
    Last edited by Deepak7; 22nd July 2015 at 07:37 PM.

Page 14 of 31 FirstFirst ... 4121314151624 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •