-
25th May 2015, 02:38 PM
#11
Senior Member
Veteran Hubber
அவரு சிகரெட் பிடிக்கிறதெல்லாம் டீஸரா? கடுப்பான இணையவாசிகள் - Webulagam
Widgets Magazine
வேலையில்லா பட்டதாரியில்தான் முதலில் தொடங்கினார். சண்டைக் காட்சியிலும், சவால்விடுகிற சீனிலும் ஸ்டைலாக சிகரெட் பிடித்து புகையை விடுவது. தியேட்டரில் அதற்கு அப்ளாஸ் கிடைத்ததால் மாரியில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து ஊதியிருக்கிறார் தனுஷ்.
கடந்த 20 -ஆம் தேதி வெளியான மாரி டீஸரில் தனுஷ் சிகரெட் ஊதுவதை மட்டுமே வைத்திருக்கிறார்கள். கேட்டால் ஹீரோயிசமாம். புகையிலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும்போது, இவர்கள் புகைப்பது ஹீரோயிசம் என்று காட்டுகிறார்கள். இப்படியே போனால் இளையதலைமுறை என்னாவது என்று இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
தனுஷ் சிகரெட் ஊதுறதெல்லாம் ஒரு டீஸரா? அதை நாங்க வேற பார்த்து தொலைக்கணுமா என்றும் சிலர் கடுப்பாகியிருக்கிறார்கள்.
-
25th May 2015 02:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks