-
30th August 2014, 10:58 PM
#91
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NOV
I am not impressed

I think, the reason should be the song/musical piece accompaning the Trailer. I do have a similar feeling, but I am used to watch clips without any sound. I felt that the visuals were good. Imagining this same Trailer with actual BGM/Dialogues and appropriate sounds would make it look more normal and sometimes even extravanganza.
The idea to have a lighter sound for energetic visuals is great, worked best with 'Madras' movie trailer. Here, music is not dancing with the scenes, thus, both resulting to be abstract. Recently I was looking at "Dead Snow 2: Red vs Dead", a Norwegian Zombie Sequel trailer, a film to be screened at 2014 Fantastic Fest. The trailer Rated R, for sure, has some raw, brutal, gory Zombie action well supported by "French CanCan" musical piece. Bizzare but attractive, looked like the killings and spillings were choreographed for this instrumental.
Coming to Vanmam, the trailer, on the whole, certainly looks less energetic with a dull song, maybe an experimental attempt but certainly shows a bit what it has to offer. I wish the team success.
Vanmam Trailer - Gramathu Agni & Natchathiram
Last edited by mappi; 30th August 2014 at 11:06 PM.
-
30th August 2014 10:58 PM
# ADS
Circuit advertisement
-
25th October 2014, 09:03 AM
#92
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th October 2014, 09:10 AM
#93
Senior Member
Diamond Hubber
^ தரமான நடிகராக நாளுக்கு நாள், படத்துக்கு படம் மெருகேற்றிக் கொண்டெ வருகிறார். வாழ்த்துக்கள்.
நட்சத்திர நடிகர்களோடு மட்டுமே கைகோர்க்காமல்..முருகதாஸ், ஷங்கர் போன்றவர்கள் விஜய் சேதுபதியை கதாநாயகனாக கமர்ஷியல் படைப்பினில் காட்ட முயற்சிக்கணும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th May 2015, 03:21 PM
#94
Senior Member
Veteran Hubber
Web Ulagam
கமலின் உத்தம வில்லன் படத்தை வெளியிட, தனது தயாரிப்பில் இருக்கும் ரஜினி முருகன், சதுரங்கவேட்டை வினோத்தின் இயக்கத்தில் சூர்வை வைத்து தயாரிக்கும் படம் என சம்பாதித்த பணம், சம்பாதிக்கப் போகும் பணம் என அனைத்தையும் அடகு வைத்தார் லிங்குசாமி. உத்தம வில்லன் மூன்று நாளில் தனது வசூலை நிறுத்திக் கொண்டதால், மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது திருப்பதி பிரதர்ஸ். ஏறக்குறைய திவால் நிலை.
திருப்பதி பிரதர்ஸின் இடம் பொருள் ஏவல் படம் எப்போதோ வந்திருக்க வேண்டும். விஜய் சேதுபதி, சம்பள பாக்கியை தந்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்றதால் படம் முடியாமல் நிற்கிறது.
விஜய் சேதுபதிக்கு 6 கோடிகள்வரை மார்க்கெட் இருக்கும் நிலையில், வெறும் ஒன்றரை கோடிக்கு இடம் பொருள் ஏவல் படத்தை ஒப்புக் கொண்டு நடித்துத் தந்தார். தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிக்காக இந்த தாராளம். இந்த ஒன்றரையிலும் அரை கோடி நிலுவையில் உள்ளது. அதற்குதான் டப்பிங் பேச மாட்டேன் போர்க்கொடி.
உத்தம வில்லனால் திருப்பதி பிரதர்ஸ் நஷ்டமடைந்ததை கேட்டறிந்த விஜய் சேதுபதி, மீதமுள்ள அரை கோடியையும் வேண்டாம் என்று தள்ளுபடி செய்துள்ளார்.
-
27th May 2015, 02:50 AM
#95
Senior Member
Senior Hubber

Originally Posted by
balaajee

aiyo paavam
-
24th August 2015, 01:10 PM
#96
Senior Member
Veteran Hubber
அட்வான்ஸை திருப்பித்தர ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி வீரப்பன் மீசை வைத்து ஒரு படத்தில் நடித்தது நினைவிருக்கிறதா? சங்குதேவன் என்ற படம்?
ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் சுதாகர் என்பவர் இயக்கிய இந்தப் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தருவதாகக் கூறி இரண்டு கோடிகள் வாங்கினார் விஜய் சேதுபதி. நான்கு நாள் படப்பிடிப்புடன் சங்குதேவனுக்கு சங்கு ஊதப்பட்டது. கதை முதற்கொண்டு பல பிரச்சனைகள். படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.
படம் நடித்துத் தர வேண்டும் இல்லை கொடுத்த பணம் 2 கோடி வட்டியோடு வேண்டும் என கொஞ்ச நாளாக போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தார் சதீஷ்குமார். சமீபத்தில் இதற்கு பஞ்சாயத்து நடந்தது. விஜய் சேதுபதி வாங்கிய 2 கோடியை வங்கி வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என முடிவானது. விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டார்.
இறைவி படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் ஒரு கோடியையும், இடம் பொருள் ஏவல் படத்திற்கு கிடைக்கும் சம்பளத்தில் 25 லட்சத்தையும் தருவதாக அவர் உறுதி அளித்தார். மீதி தொகையை ஒவ்வொரு படத்திற்கும் சம்பளம் வாங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தருவதாக ஏற்பாடு.
இதுக்கு பேசாமல் ஆரஞ்சு மிட்டாய் மாதிரி ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கலாம்.
-
26th August 2015, 08:21 PM
#97
Junior Member
Newbie Hubber
Naanum Rowdydhaan First Look
-
27th August 2015, 01:57 AM
#98
Junior Member
Devoted Hubber

Originally Posted by
mappi
Naanum Rowdydhaan First Look

poster theri!!
-
27th August 2015, 11:18 AM
#99
Senior Member
Diamond Hubber
-
14th October 2015, 04:20 PM
#100
Junior Member
Newbie Hubber
Bookmarks