-
4th June 2015, 10:00 PM
#651
Senior Member
Senior Hubber
அபிராமி பட்டர், தேவாரம் விளக்கம் அற்புதம். ஆமாம், இரவு 10 மணிக்கு மேல் எதற்கு ஃபிளாட்டை விட்டு கீழே சென்றீர்?// கீழே தாங்க்ணா ஓமான் எக்ஸ்ப்ரஸ்னு ஒரு ஹோட்டல் இருக்கு பார்சல் வாங்கச் சென்றேனாக்கும்.. இப்படியா பாப்பாவைச் சந்தேகப்படறது 
ரவி.. பரமாச்சார்யாள் பற்றிய கட்டுரைக்கு நன்றி.. பாலகுமாரன் எழுதிய தலையணைப் பூக்கள் நாவல் படித்திருக்கிறீர்களா..அதில் அவரைத் தாமரை என்று தான் விளிப்பார் பாலகுமாரன்.. நாவலின் பின்புலத்தில் தாமரை இருப்பார்.. முடிந்தால் படித்துப் பாருங்கள்
-
4th June 2015 10:00 PM
# ADS
Circuit advertisement
-
4th June 2015, 10:04 PM
#652
Senior Member
Senior Hubber
//நம்ம குதிரை// முரளிராஜேஷ் வாங்க..இது மதுரை ஜெய்ஹிந்த்புரம் குதிரையாக்கும்..எவ்ளோ ஈஸியா நெய்வேலிங்கறாங்க
தனுஜாவோட பொண் தானே கஜோல் ( என் சித்தப்பா சொல்லியிருக்கார்னு நினைவு.. அல்லது தப்பாக் கூட இருக்கும்!)
யாரோ ஜப்பானிய குருபேரை வெச்சுருப்பாங்கள்ள யா.. மூன்மூன் சென் அவங்க டாட்டர்ஸ் தானே ரீமா சென் ரியாசென்..அவஙகளும் நீளமுகமா.. (ம்ம் நினைவுக்கே வரமாட்டேங்குது..இந்த ச் சூட்டில.. யாராவது பக்கெட் வாட்டர் விட்டாப் பரவாயில்லை
)
-
4th June 2015, 10:05 PM
#653
Senior Member
Diamond Hubber
//சும்மா சொல்லக் கூடாதுங்க்.. நாங்க ரெண்டு இளசுகளும் இளசு இளசா நுங்கை வெட்டி வெட்டி அவன் கொடுக்க டபக் டபக்கென (அவள் செப்பு வாய் நான் என் அவதார வாய்..! முழுங்கினோம்..எவ்ளோ நல்லா இருந்தது தெரியுமா..//
நுங்கு போட்டா நொங்கெடுக்கிற கதையா சொல்றீரு
...ஆமா இந்தக் கதை எந்தப் படமாம்?
-
4th June 2015, 10:07 PM
#654
Senior Member
Diamond Hubber
//யாராவது பக்கெட் வாட்டர் விட்டாப் பரவாயில்லை//
அண்ணாச்சி!
இளிச்சவாயன் என்னைத்தானே சொல்றீக.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:10 PM
#655
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th June 2015, 10:13 PM
#656
Senior Member
Senior Hubber
ஆமா இந்தக் கதை எந்தப் படமாம்?//
சொல்ல மாட்டேனே
-
4th June 2015, 10:13 PM
#657
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
அருமையான பதிவுக்கு நன்றி! பொறுமையாக அனுபவித்துப் படித்து விட்டு எழுதுகிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:17 PM
#658
Senior Member
Diamond Hubber
மூன்மூன் சென், ரியாசென்.

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:18 PM
#659
Senior Member
Diamond Hubber
kajol with tanuja

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:19 PM
#660
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
nalameji! bakthi thodar attakaasam. theriyaatha paadalkalum venume!
தெரியாதோ நோக்கு தெரியாதோ .. எந்த பாடல் தான் உமக்கு தெரியாது.
சி.க ஆமாம் கஜோ உவேக் .. அசிங்கமான மூஞ்சி .. அவரையும் அழகாக்கி கொண்டாடினார்கள். ஆம்பள மாதிரி ஒரு மூஞ்சி .. என்ன செய்ய ..
பத்தாக்குறைக்கு அஜய் தேவ்கனும் ஒரு கன்றாவி மூஞ்சி வந்த புதிதில். அந்த கண் மட்டும்தான். பின்னாளில் அவராவது கொஞ்சம் நடிக்க கற்று கொண்டார்
ஜக்ம், பகத்சிங் என்று தன்னை மாற்றிக்கொண்டார். கஜோல் மாறவே இல்லை. மை நேம் இஸ் கான் வரை அதே லொட லொட மற்றும் குரங்கு மூஞ்சி.
அதென்னமோ அந்த கரன் ஜோகரைத்தான் கட்டி வைத்து உதைக்கனும்.. இத்து போன ராணி முகர்ஜீ, கஜோல் போன்றோரை மாத்தி மாத்தி தன் படங்களில் போட்டு அவர்களையுக் அழகான நடிகைகளான ஸ்ரீதேவி , மாதுரி ரேஞ்சுக்கு காட்டி புகழ் பெற வைத்தான்.. இடியட்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks