-
10th June 2015, 07:55 AM
#871
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 70

A mothers love they say, is peace, It need not be acquired, it need not be deserved. Celebrating our mothers, the reason we believe in ourselves, the person who taught us to love and expect nothing in return .
As you listen to these songs, understand the love of a mother through the lyrics and feel your mothers love, no matter how close or far she might be. Listen and Enjoy.
Track Names:
01. Tu Kitni Achhi Hai
02. O Maiya Mori Main Nahin Makhan
03. Maa Pyari Maa
04. Maa Tujhe Dhundun Kahan
05. Kaun Si Hai Woh Cheez
06. Maa Ka Aanchal Ladle
07. Maa Mujhe Apne Aanchal Mein
08. Meri Duniya Hai Maa
09. Maa Hai Mohabbat Ka Naam
10. O Maa Meri Maa
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015 07:55 AM
# ADS
Circuit advertisement
-
10th June 2015, 08:02 AM
#872
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
rajeshkrv
தாய்மை பற்றி ரவி அழகாக கருவின் கருவில் எழுதி வருகிறார்.
ஏதோ என் பங்கிற்கு நானும் சில தாய்மையின் சிறப்பை சொல்லும் தாலாடு பாடல்கள் சிலவற்றை பதிவிடலாம் என நினைக்கிறேன்
ரவி மன்னிக்கவும்
[/url]
என்ன ராஜேஷ் , மன்னிக்கவும் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் -- ?? அருமையான பாடல்களை கொடுத்துள்ளீர்கள் - நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் - அன்னையின் அன்பைப்போல , நமக்கு தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை உங்கள் அபூர்வ பாடல்கள் நிரூபிக்கின்றன . மிகவும் நன்றி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 08:03 AM
#873
Senior Member
Seasoned Hubber
no one is better than Nirupa roy as mother.. what a lady she was
-
10th June 2015, 09:32 AM
#874
Senior Member
Diamond Hubber

'அக்கி டோரா' என்ற தெலுங்குப் படம் 1967 இல் வெளிவந்தது. நம்ம விட்டலாச்சார்யா படம்தான். அப்போ கண்டிப்பா தமிழிலேயும் 'டப்' ஆயிருக்கணுமே.. சொல்றேன்! சொல்றேன்!

புரட்சிதாசன் வசனம் எழுதிய இப்படத்தில் விட்டல் விரும்பிய காந்தாராவ் (காந்தாராவ் நல்லா கத்திச் சண்டை போடுவார். அதாவது வாள் பைட். அதனால் அவரை தமிழகத்தில் வசூலுக்காக 'ஆந்திரா எம்.ஜி.ஆர்' என்று விளம்பரப்படுத்தி விடுவார்கள். காந்தராவ் கையில் கத்தியைப் பிடித்தபடி போஸ் கொடுக்கும் போஸ்டர்களை ஒட்டி எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கவர இந்தத் திட்டம்)
'கவர்ச்சிக் கன்னி' பாரதி, விஜயலலிதா என்று பட்டாளம். (நான் சொல்லலப்பா... போஸ்டர் சொல்லும் அப்படி) அப்புறம் விஜயலலிதாவுக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் தெரியுமா? வேண்டாம்...விட்ருவோம்.
ஆச்சார்யாவுக்கே உரிய அரங்க பிரம்மாண்ட செட்கள், அப்புறம் பெரிய வெள்ளைப் பூ,
(அதான் கந்தாராவாம்) ஜிகு ஜிகு என அடிக்கடி ஓடி வந்து பாடும் சி.ஐ.டி சகுந்தலா எக்ஸ்ட்ராக்கள், மாயாஜாலங்கள், சாபம், வில்லன் சத்யநாராயணா, டங் டங் கத்திச் சண்டைகள் என படம் சகல கார, மண, குணங்களையும் பெற்று வெற்றி வாகை சூடும்.

தமிழில் இந்தப் படம் நாம் எல்லோரும் அறிந்த 'மாய மோதிரம்'தான். பாடல்களை இந்தி, தமிழ் என்று அநியாயத்துக்கு காப்பி அடிப்பார்கள்.
ராஜா ராணி கதையில் பாரதி நவீன நீச்சல் உடையில் மர்லின் மன்றோ போல் வருவதும், பாடல்களுக்கு மேற்கத்திய பாணி இசை அமைத்து கிடாரை உருட்டுவதும் விட்டலாச்சார்யா படங்களுக்கு மட்டுமே சாத்தியம்.
பாருங்கள்...இல்லை...இல்லை...ச்சூடுங்கள்
... பாரதி நீச்சல் உடை அணிந்து எழிலாய் குளத்தில் குளிக்க வரும் போது ஏழை நாயகன் காந்தாராவ் கையில் கம்புடன் வம்பு வளர்த்து பாடுகிறார்.
'பிள்ளா... படுச்சு படுச்சு பிள்ளா'..
என்று விசிலடித்து, பாரதியையும் விசிலடிக்க வைத்து, ஆடியன்ஸையும் விசிலடிக்க வைக்கிறார்.
சரி! எப்படியோ போகட்டும்! 'பார் மகளே பார்' படத்தின் அற்புத பாடலான 'அவள் பறந்து போனாளே' படத்தின் தொடக்க மியூசிக் அல்லவா இப்பாடலின் தொடக்கத்தில் கேட்கிறது. அட ராமா! கோவிந்தா! கோவிந்தா!
அடுத்து பார்த்தால் இன்னொன்று.
ஜாய் முகர்ஜி, ஆஷா ப்ரேக் இந்தியில் நடித்து வெளிவந்த 'லவ் இன் டோக்கியோ' படத்தின் புகழ் பெற்ற பாடலான,
'ஜப்பா..........ன்.... லவ் இன் டோக்கியோ
லே கை தில்
குடியா ஜப்பான்கி'
பாடலை அப்படியே கண்டசாலாவின் குரலில்
'எவ்வரிகோசம்
நீ விந்த வேஷம்'
கார்பன் எடுத்து விட்டார்கள். என்னத்தை சொல்ல?. என்னமோ போங்க. ஆனா நல்லாத்தான் இருக்கு.
சின்னா! அப்புறம் நீங்கள் நேற்று எழுதினீர்களே! 'கன்னி நதியோரம்'...அந்தப் பாடலின் துவக்க ம்யூசிக்கையும் விட்டு வைக்கவில்லை. அதை இடையிசையாக சுட்டு விட்டார்கள்.
அப்படியே தமிழிலும் பார்த்து பரவசம் காணுங்கள். தமிழிலே 'பாடகர் திலகம்' குரல் கொடுத்திருக்கிறார்.
'பெண்ணே! பருவ வயது பெண்ணே!'
கற்பனைத் தோற்றம்
கண்முன்னே மாற்றம்'
என்று.
பாரதி ஸ்லிம்மாக ஸ்விம்மிங் டிரெஸ்சில் கொள்ளை அழகு. (சின்னா! அப்படியே பாரதி குளிக்கும் குளத்தில் இருந்து உங்களுக்கு வேண்டிய தண்ணீரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.)
Last edited by vasudevan31355; 10th June 2015 at 10:13 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
10th June 2015, 10:07 AM
#875
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
விண்ணுளே தேவனாக வேட்கையைத் தீர்ப்பதற்கே
தண்ணீர் கொடுத்திட்ட தங்கமே - கண்ணுள்ளே
காண அழகை கவிதையாய்த் தந்தீரே
பானம் பருகுவேன் பார் (ரும்)
நன்றி வாசுங்க்னா..வீட் போய் பார்க்கறேன் ரொம்ப வேலை
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2015, 10:08 AM
#876
Senior Member
Senior Hubber
இங்கே நாளை இடி மின்னல் சூறாவளி வருகிறதாம்.. வானம் இப்போதே பாரதி படம் பார்க்க முடியாத சி.க போல முகத்தில் கருமை பொங்க இருக்கிறது..வெயிலும் சுமார் தான்.. ம்ம் என்னமோ போங்க..
ராஜ் ராஜ் சார் நான் சும்மா சொன்னேன் தவறாக எண்ண வேண்டாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 10:17 AM
#877
Senior Member
Diamond Hubber
ஜி! எங்கே போயிட்டீங்க?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 10:20 AM
#878
Senior Member
Senior Hubber
இது எந்த ஜி வாசு ஜீ
சைக்ளோனின் பெயர் அஷோபாவாம் நாளைக் காலை அனேகமா ஓமானை முட்டுமாம்..ஏதாவது சூறாவளிப் பாட்டு போட்டுவிடுஙக் ஜி..
-
10th June 2015, 11:05 AM
#879
கிருஷ்ணாவின் பக்கெட்டிற்கான அர்த்தம்புரியவில்லையே.. பிங்க் கலர் ஃபளவர்ஸ்..ம்ம் அதில் தண்ணீரும் இல்லை.. ஐயாம் நாட் இண்ட்டரஸ்டட்!
நண்பர் ராஜேஷ் மட்டும் அல்ல வேறு யாருமே கோவிச்சிக்க கூடாது ப்ளீஸ்
.
அது பாடல் கவிஞர் வாலியா என்பதை படம் வரைந்து கேட்டு இருந்தேன் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th June 2015, 11:09 AM
#880
Senior Member
Diamond Hubber
ஜாக்கிரதையாய் இருங்க சின்னா! முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாயிற்றா?
பாருங்க... (நன்றி வாணிஸ்ரீ) புயல்ல கூட ஷோபா ன்னு உங்களுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு. ஷோபா வலுவில்லே! அதனால புயலும் வலுவிருக்காது.
Bookmarks