-
9th June 2015, 11:05 PM
#2811
Senior Member
Devoted Hubber

Originally Posted by
senthilvel
]
அரிமா ஆப்டிகல்
என்ற பெயரில் புதிய ஆப்டிகல்
ஷோரூம் ஆரம்பித்துள்ளேன்.
நண்பர்களின் ஆசியும் வாழ்த்துக்களும் வேண்டுகிறேன்.
கோவை வந்தால்வருகை தரவும்.
Address
502,DB Road
NEAR RATHINAVINAYAKAR KOVIL
R.S.PURAM
COIMBATORE

திரு.செந்தில்வேல் சார்
கோவையில்இ தாங்கள் ஆரம்பித்துள்ள அரிமாஆப்டிகல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுஇ தாங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th June 2015 11:05 PM
# ADS
Circuit advertisement
-
9th June 2015, 11:07 PM
#2812
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே,
நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் நோக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட்ட நமது நடிகர் திலகம் இணைய தளம், அதிலிருந்து சற்றும் வழுவாமல், இன்று சிறப்பானதொரு மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் உரிமையாளராவார். அதற்குக் காரணமும் அவரே யாவார். நம் நடிகர் திலகம் இணைய தளத்தின் Tagline, "With your company in our heart and soul, we shall reach great heights!". எல்லாம் வல்ல இறைவனருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் இந்த வரிகள் ஜீவனுடன் விளங்குகின்றன. அதற்கொப்ப நமது இணைய தளமும் சிறப்புடன் நடை போடுகிறது. இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் நமது இணைய தளமான
www.nadigarthilagam.com, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் அதிகார பூர்வமான இணையதளமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் மற்றோர் மைல்கல்லாக இன்றைய தினம் இவ்விணைய தளத்தின் பார்வையாளர் எண்ணிககை
1,00,000
என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. இதற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதற்குக் காரணம், நம் இணைய தளத்தில் பார்வையாளர் எண்ணிக்கை என்பது முதன் முதலாக நம் இணைய தளத்தைப் பார்வையிட வரும் வருகையை மட்டுமே கணக்கில் கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கிட்டத் தட்ட ஒரு லட்சம் சிவாஜி ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் ஈர்த்து வரவழைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆசியுடன் நமது நடிகர் திலகம் இணைய தளம் மென்மேலும் வெற்றியுடன் நடைபோடும் என்பதில் ஐயமில்லை.
புதிய பொலிவுடன் பல்வேறு புதிய அம்சங்களுடன் நமது இணைய தளம் மேலும் சிறப்புற அமைக்கப் பட்டு வருகின்றது. தங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம்.
நன்றி.
மனம் நிறைந்த வாழ்த்துகள் ராகவேந்தர் சார்.
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க
வாசகர் எண்ணிக்கை மென்மேலும் பெருக
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th June 2015, 11:15 PM
#2813
Senior Member
Devoted Hubber
கலை உலகம் மறந்துவிட்ட மேதை
மேற்கண்ட பதிவு வெளிவந்த இதழ் நான் பார்க்கவில்லை
வேறோர் திரியில் வாசித்தேன்
கலை உலகம் மறந்துவிட்ட மேதை பற்றி அந்த இதழில் எழுதப்பட்ட
விடயங்கள் அனைத்தும் முழுமையாக நான் வாசித்த திரியில்
மறுபதிப்பு செய்தார்களா அல்லது பகுதியாக பதிதிவிட்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை
பகுதியாக பதிவிட்டவிடத்து ஏனையவற்றை தவிர்த்து
பதிவிட்டிருந்தார்களா என்பது தெரியவில்லை
அந்த இதழில் வெளிவந்ததை முழுமையாக பதிவிட்டிருந்தால்
சொல்லவந்தவிடயம் என்னவோ பட தயாரிப்பானர்
திரு பந்துலு அவர்கள் பற்றியது
உலகம் முழுவதும் பேசப்பட்ட படம்
கெய்ரோ படவிழாவில் பங்குபற்றி பல விருதுகள் பெற்ற படம்
பந்துலு அவர்கள் வாழ்ந்தவரை அவர் தயாரித்த படங்களில்
வெள்ளிவிழா கண்ட ஒரே தமிழ் படம்
வீரபாண்டியகட்டபொம்மன் இதைப்பற்றி எழுதாமல்
விட்டது சதி சதி சதி அதைவிட வேறு என்ன இருக்கமுடியும்
காரணம் அங்கே நடிகர்திலகத்தை பற்றி எழுதவேண்டிவந்துவிடும் அல்லவா?
எனவே நடிகர்திலகத்தை தவிர்க்க பந்துலு அவர்கள் தயாரித்த
அவர்பற்றி எழுதும்பொழுது தவிர்க்கமுடியாத படத்தை தவிர்த்துவிட்டார்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
10th June 2015, 05:52 AM
#2814
Junior Member
Senior Hubber
Ippadium sila jenmangal iruppathu SHAME SHAME for tamil people not for NT.
-
10th June 2015, 11:49 AM
#2815
Junior Member
Veteran Hubber
நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!
Face Off Factory NT! குறுந்தொடர் !
நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!
திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
பகுதி 1 உத்தம புத்திரன்
Face Off 1: பார்த்திபன் விக்கிரமனாகவும் விக்கிரமன் பார்த்திபனாகவும் நடிக்க வேண்டிய Face Off சூழல்கள்!
பத்மினியிடம் உண்மையை வரவழைக்க வில்லாதி வில்லன் விக்கிரமன் பார்த்திபனாக கூடு பாய்தல் !........
இறுதிக் கட்டத்தில் விக்கிரமனாக உருமாறி பதவியேற்கும் காட்சியில் ரசிகர்கள் மனதில் பார்த்திபன் உடல்மொழியும் அதன் மேல்பூச்சாக விக்கிரமனின் உடல் மொழியையும் எத்தனை லாவகமாக கையாண்டு மெய் சிலிர்க்க வைக்கிறார் நடிப்பு தேவதையின் உத்தம புத்திரன்!
Vikraman's Face Off to Paarthiban!
Parthiban's Face off to Vikraman!!
Last edited by sivajisenthil; 10th June 2015 at 12:29 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 12:18 PM
#2816
Junior Member
Diamond Hubber

Originally Posted by
sivaa
திரு.செந்தில்வேல் சார்
கோவையில்இ தாங்கள் ஆரம்பித்துள்ள அரிமாஆப்டிகல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுஇ தாங்கள் வாழ்வில் மென்மேலும் உயர்வடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
thankyou SIR...
-
10th June 2015, 12:25 PM
#2817
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 12:26 PM
#2818
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 12:27 PM
#2819
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2015, 12:28 PM
#2820
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks