என்னங்க.. எப்போ பார்த்தாலும் பாக்ஸ் ஆபிஸ் புராணமே பாடிட்டு இருக்கீங்க. வெளியிடுவதில் தாமதம், சொன்ன தேதியில் தமிழகத்தில் வெளியிடும்போது நடந்த குளறுபடிகள் என பலவித காரணிகள் இருக்கையில் பாக்ஸ் ஆபிஸ், break-even ஆகிடுச்சா என புலம்புவதை விடுங்கள்.