-
15th June 2015, 04:10 PM
#11
Senior Member
Senior Hubber
எல்லாப் படங்களிலும் கிளாமர் தவிர்த்து நெஞ்சங்களை வசீகரிக்கும் குடும்பப் பாங்கான நடிப்பில் மிளிர்ந்தவர் !!//ஏதாவது படத்துல கிளாமரா நடிச்சுருக்காரா என்ன..
//இப்போது ஒப்பிடமுடியாத தரத்தில் நீங்கள் இருவரும் வந்த பிறகு இந்தத் திரி இனி தொய்வடையாது என்ற நம்பிக்கை வித்தை ஊன்றியமைக்கு இருவருக்கும் நானும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!! // அடப்பாவி சி.செ..இப்படியா சொல்றது..ம்ம் அடுத்த பாகத்தை ஆரம்பிக்க என்னைக் கூப்பிடுவீர்னு நெனச்சேன்.. சரி சரி .. நான் மம கா போறேன்..
-
15th June 2015 04:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks