ராகவேந்திரா சார்
இன்றும் நேற்றும் ஒரே ஆனந்த அதிர்ச்சியலைகள் ஜெமினி திரியில்!!
உங்கள் அதிரடி வரவுப்பதிவுகள் காதல் மன்னரின் புகழ் மகுடத்தில் நடிகர்திலகம் பதித்திட்ட வைர கற்களே!!
களை மண்டிவிடுமோ என்று அஞ்சிய திரியில் களை கட்டிவிட்டதே !! நன்றிகள்!!
அன்புடன் மகிழ்வுடன் செந்தில்
Bookmarks