-
15th June 2015, 04:11 PM
#11
Junior Member
Devoted Hubber
Will I be branded as anti-christ if I say that Raja sir should refrain from singing lovely duets like manikuyilu satham (KPM) or Vaanam mella (NEPV)? These songs could have been enriched with voices like Sriram Parthasarathi in my personal opinion.
நல்ல வேலை, சின்ன பய மனசு பாடலையும் அவரே பாடி வைக்கவில்லை. ஆனால் அதே பாடலை, கரூர் ராஜராஜன் போர்வாள் ஊசிமணி பாசிமணி பாடலை மெட்டமைத்தது போல், சின்ன பய மனசு என்று தத்தகாரம் போட்டு ராஜா சார் ஹார்மோனியத்தில் தாளம் போட்டபடி, மெட்டை மெருகேற்றுவதாக நினைக்க நினைக்க உள்ளம் குதூகலிப்பதை தடுக்க முடியவில்லை.
Last edited by rajaramsgi; 15th June 2015 at 04:32 PM.
-
15th June 2015 04:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks