Quote Originally Posted by Raajjaa View Post
அங்கே தான் பிரச்சனையே. தசாவதாரம் மதுரையில் 6 திரை அரங்குகளில் திரையிடப்பட்டது. 5 திரை அரங்குகளில் 50 நாட்கள் ஓடியது. 4 திரை அரங்குகளில் 70 நாட்கள் ஓடியது. 2 திரை அரங்குகளில் 90 நாட்கள் வரையிலும் 1 திரை அரங்கில் 100 நாட்கள் ஒடியது. ஆனால் 4 வருடங்கள் கழித்து வெளி வந்த துப்பாக்கி மதுரையில் 4 or 5 திரை அரங்குகளில் திரையிடப் பட்டது. 4 வாரத்தில் எல்லா திரை அரங்கிலிருந்தும் படம் தூக்கப் பட்டது. இதே மாதிரி தான் தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும்.

டிக்கட் விலையில் மாற்றம் இல்லை. தினமும் 20 காட்சிகள் ஒடலை. ஆனால் தமிழிலில் மட்டும் 180 கோடி வசூல் செய்தது என்று கூறுகிறார்கள்.

சச்சின்,மதுர படங்களை எல்லாம் 200 நாட்கள் ஓட்டியது போல் இப்போது ஓட்ட முடியாது என்பதால் இப்போ இந்த மாதிரி கணக்கு காண்பிக்க விஜய் அன் கோ ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

காஞ்சனா-2 20+ கோடியும், ஐ 25+ கோடியும் தெலுங்கில் வசூல் செய்தது.
Bro,

Do u honestly think that these days a movie's success is guaged by the total days of run? All it takes is the first 3,4 weeks to bring in the revenue. And after a month, new releases start to flow in. IIRC, Thuppakki breached the 100 C milestone on the 12th day of its release.

And dont assume that the film was lifted off all the screens in Tamilnadu on its 4th week. The film crossed 50 days in Nagercoil and also in Thanjavur. I am quoting these two places because i go there often. It also celebrated a 100 day run in the capital.