Quote Originally Posted by Raajjaa View Post
என்னுடைய சந்தேகம் உங்களுக்கு புரிகிறதா இல்லையா?.

தியேட்டரின் எண்ணிக்கை கூடலை. டிக்கட் விலை கூடலை. காட்சிகளின் எண்ணிக்கை கூடலை. வசூல் மட்டும் எப்படி கூடும்? யாராவது விவரமான விஜய் ரசிகர் விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்.

Fyi தசாவதாரம் திருச்சி,நெல்லை,நாகர்கோவில்,தூத்துகுடி போன்ற ஊர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
Bro, first 2 week this is applicable to all big heroes. not only for Vijay.