-
18th June 2015, 08:55 PM
#11
Senior Member
Seasoned Hubber
பிறந்தது ஆந்திராவில் என்றாலும், `பன்னீர் புஷ்பங்கள்` படத்தில் அறிமுகமாகி, இன்று விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சிகளில் நாக்குசப்பிக்கொண்டே நக்குவது வரை தமிழ்மண்ணிலேயே சம்பாதித்து ருசி கண்டவர் சுரேஷ்.
இன்று ட்விட்டரில் மிகவும் நன்றிகெட்டத்தனமாக ஒரு பன்றியின் புத்தியோடு `பாகுபலி` படம் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ` ராஜமவுலியின் `பாகுபலி` படத்துக்கு எனது ஆதரவு இல்லை. ஏனெனில் எத்தனையோ நல்ல தெலுங்கு குணச்சித்திரநடிகர்கள் இருக்க, தமிழ்நடிகர்களான நாசரையும் சத்தியராஜையும் நடிக்கவைக்கவேண்டிய அவசியமென்ன? என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.
இந்த ட்விட்டை தெலுகு சினிமாக்காரர்களே அவ்வளவாக ரசிக்கவில்லை. அனைவரும் சுரேஷின் இந்த சிறுபிள்ளைத்தனமான கமெண்டை கண்டித்தபடியே இருக்கிறார்கள்.
பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டதை தம்புடு சுரேஷ் இந்நேரம் உணர்ந்திருப்பார். அவர் தமிழ் ரசிகர்களிடம் சாஷ்டாங்க மன்னிப்பு கோராவிட்டால், அடுத்த விஜய் டிவி சமையல் நிகழ்ச்சியில் டேஸ்ட் பார்க்கும் உணவில் கொஞ்சம் எலிமருந்தை எதாவது ஒரு தமிழச்சி கலந்துகொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்
quoted from : http://www.ntamil.com/13152
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th June 2015 08:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks