Page 389 of 402 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #3881
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3882
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3883
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY 7.00PM WATCH SUNLIFE TV


  5. #3884
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடையும் முன்பு தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் திரு MKT (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்). அவருடன் நமது மக்கள் திலகம் நடித்த திரை படங்கள் அசோக் குமார், ராஜ முக்தி. இதில் அசோக் குமார் (1941இல் திரைக்கு வந்த படம்) அத்திரைபடத்தில் MKT அவர்கள் பாடும் பாடலை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அனைவரும் கேளுங்கள். அந்த பாடலில் அன்றே நமது மக்கள் திலகத்தின் புகழ் குறித்து கணிப்பு செய்து விட்டார் ஏழிசை மன்னர் MKT அவர்கள். அவர் பாடும் இந்த பாடல் சத்யாவின் புதல்வன், சமநீதி வேந்தன், சத்துணவு தந்த சாதனையாளன், மக்களின் திலகம், ஏழையின் இறைவன் எங்க வீட்டு பிள்ளை இவர் என்றே. அந்த பாடலின் கருத்தை நன்கு கேளுங்கள், அந்த பாடலின் வரிகள் நம் தலைவருக்கு, அவரின் புகழுக்கு மிக நன்று பொருத்தமாய் அமைந்து உள்ளது. அந்த பாடலின் உட்கருத்தை மையமாக கொண்டு, இன்றைய தினம், எழுபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜ பட்டர் என்ற (தெனாலி ராஜன்) எண்ணத்தில் / கைவண்ணத்தில் மலர்ந்த பாடல் வரிகளை மக்கள் திலகம் பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் உரித்தாகி, நம் தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாத கமலத்தில் சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.


    ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
    ஸத்வ குண போதன்
    ஸத்வ குண போதன் சரணமிருக்க
    ஸத்வ குண போதன்
    சித்தமும் வீணே கலங்குவதேனோ
    ஸத்வ குண போதன்
    சித்தமும் வீணே கலங்குவதேனோ
    ஸத்வ குண போதன்

    கல்லினுள் தேரைக்கும்...ஆ...ஆ...
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்

    ஸத்வ குண போதன்
    புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
    ஸத்வ குண போதன்


    கண்ணிழந்தாலென்ன...ஆ...ஆ...ஆ...ஆ...
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
    ஸத்வ குண போதன்
    கண்ணில்லையோ






    சத்ய வேத பாலன்
    சத்ய வேத பாலன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்
    சத்துணவே தந்த
    சாதனை சீலன்
    சத்ய வேத பாலன்

    கல்வியின் மேன்மை .........ஆ ஆ ஆ ஆ
    கல்வியின் மேன்மை
    கண்களாய் போற்றி
    கல்வியின் மேன்மை
    கண்களாய் போற்றி
    கருத்தினை வைத்து
    சத்துணவு தந்தான்
    பொன்மன செல்வன்
    சத்யவேத பாலன்
    சத்யவேத பாலன்

    கல்வியின் இல்லம்
    கடவுளின் உள்ளம்
    கல்வியின் இல்லம்
    கடவுளின் உள்ளம்
    கருணையின் வடிவாய்
    கண்டியில் பிறந்தான்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்


    மக்களின் ஆட்சி
    மகத்துவம் செய்த
    மக்களின் ஆட்சி
    மகத்துவம் செய்த
    மக்களின் திலகம்
    மன்னாதி மன்னன்
    மாதவ ராமன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்

    மக்களே தெய்வம்
    மனதினில் ஏற்றி
    முதல்வனாய் வந்தான்
    மூன்றெழுத்து தெய்வம்-நம்
    பாட்டுடை தலைவன்-இப்
    புவி ஆண்ட மன்னன்
    சத்ய வேத பாலன்
    உயர் சத்ய வேத பாலன்


    பாடல் ஊக்கம் : மக்கள் திலகம்
    பாடல் வரிகள் : தெனாலி ராஜன்
    பாடல் ஆக்கம்: தெனாலி ராஜன்
    பாடல் இயக்கம் :தெனாலி ராஜன்
    Last edited by Tenali Rajan; 5th July 2015 at 09:43 AM.

  6. #3885
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Tenali Rajan View Post
    நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடையும் முன்பு தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் திரு MKT (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர். அவருடன் நமது மக்கள் திலகம் நடித்த திரை படங்கள் அசோக் குமார், ராஜா முக்தி. இதில் அசோக் குமார் (1941இல் திரைக்கு வந்த படம்) அத்திரைபடத்தில் MKT அவர்கள் பாடும் பாடலை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அனைவரும் கேளுங்கள். அந்த பாடலில் அன்றே நமது மக்கள் திலகத்தின் புகழ் குறித்து கணிப்பு செய்து விட்டார் ஏழிசை மன்னர் MKT அவர்கள். அவர் பாடும் இந்த பாடல் சத்யாவின் புதல்வன், சமநீதி வேந்தன், சத்துணவு தந்த சாதனையாளன், மக்களின் திலகம், ஏழையின் இறைவன் எங்க வீட்டு பிள்ளை இவர் என்றே. அந்த பாடலின் கருத்தை நன்கு கேளுங்கள், அந்த பாடலின் வரிகள் நம் தலைவருக்கு, அவரின் புகழுக்கு மிக நன்று பொருத்தமாய் அமைந்து உள்ளது. அந்த பாடலின் உட்கருத்தை மையமாக கொண்டு, இன்றைய தினம், எழுபது வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜ பட்டர் என்ற (தெனாலி ராஜன்) எண்ணத்தில்/கைவண்ணத்தில் மலர்ந்த பாடல் வரிகளை மக்கள் திலகம் பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் உரித்தாகி, நம் தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாத கமலத்தில் சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.


    ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
    ஸத்வ குண போதன்
    ஸத்வ குண போதன் சரணமிருக்க
    ஸத்வ குண போதன்
    சித்தமும் வீணே கலங்குவதேனோ
    ஸத்வ குண போதன்
    சித்தமும் வீணே கலங்குவதேனோ
    ஸத்வ குண போதன்

    கல்லினுள் தேரைக்கும்...ஆ...ஆ...
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
    புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்

    ஸத்வ குண போதன்
    புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
    ஸத்வ குண போதன்


    கண்ணிழந்தாலென்ன...ஆ...ஆ...ஆ...ஆ...
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
    கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
    ஸத்வ குண போதன்
    கண்ணில்லையோ






    சத்ய வேத பாலன்
    சத்ய வேத பாலன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்
    சத்துணவே தந்த
    சாதனை சீலன்
    சத்ய வேத பாலன்

    கல்வியின் மேன்மை .........ஆ ஆ ஆ ஆ
    கண்களாய் போற்றி
    கருத்தினை உணர்ந்து
    சத்துணவு தந்தான்
    பொன்மன செல்வன்
    சத்யவேத பாலன்

    கல்வியின் இல்லம்
    கடவுளின் உள்ளம்
    கருணையின் வடிவாய்
    கண்டியில் பிறந்தான்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்

    மக்களின் ஆட்சி
    மகத்துவம் செய்த
    மக்களின் திலகம்
    மன்னாதி மன்னன்
    மாதவ ராமன்
    சத்ய வேத பாலன்
    சமநீதி வேந்தன்

    மக்களே தெய்வம்
    மனதினில் ஏற்றி
    முதல்வனாய் வந்தான்
    மூன்றெழுத்து தெய்வம்
    பாட்டுடை தலைவன்-இப்
    புவி ஆண்ட வள்ளல்
    சத்ய வேத பாலன்
    சத்ய வேத பாலன்
    Evening Tenali Sir,

    V.Correct. Persons/personalities without Satva Gunam but filled with Rajo Gunam talk about Thalaivar and his achievements, without any knowledge whatsoever [ in one of the videos it is said the Rikshawkaran - Riksha race was probably the first movie in which thalaivar starred in Public with People!!!]. We the devotees of Super Cosmic Power can only Pity for the lack of knowledge on their part.


    As an individual, I do not have any grudge again such individuals but my only concern is about giving incorrect information.
    Last edited by saileshbasu; 4th July 2015 at 10:29 PM.

  7. #3886
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (05/07/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர்
    எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன் " ஒளிபரப்பாக உள்ளது.



  8. #3887
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தற்போது
    தினசரி 3 காட்சிகளில் வெற்றிகரமாக நடைபெறுகிறது .
    அதன் சுவரொட்டிகளை காண்க.


  9. #3888
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes ainefal liked this post
  11. #3889
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் பக்தர்கள் அனைவருக்கும் இந்த வீடியோ வை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 30.6.2015 அன்று அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்று அன்றைய தினம் நடந்த ஒய்வு விழாவில் என்னுடைய நன்றி தெரிவித்து பேசிய வீடியோ பதிவினை உங்களுக்கு உரித்தாக்கி மகிழ்கிறேன். அதில் நம் மக்கள் திலகம், பொன்மன செம்மல் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களின் புகழ் குறித்தும் அவர் பாடல்கள் பாடியும் இருப்பதாய் அங்கே பதிவு செய்து மகிழ்வு பெற்று இருக்கிறேன் என்பதை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

  12. Thanks oygateedat, ainefal thanked for this post
    Likes oygateedat, ainefal liked this post
  13. #3890
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •