-
11th July 2015, 07:19 AM
#11
Junior Member
Diamond Hubber
மதுரை பாண்டியன் ஹோட்டலில், பத்திரிகையாளர்களின், கேள்விகளுக்கு, ,சாமர்த்தியமாக ,பதில் அளிக்கும் எம்.ஜி.ஆர்.அவர்கள்....அப்போது 120 பிலிம் கேமரா ( Yashica Mat ) .வைத்திருந்தேன்..12 படம் எடுத்ததும் பிலிம் ரோல் மாற்றவேண்டும் . நான் பரபரப்பாக ரோல் மாற்றியதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை பார்த்து புன்னகைத்தார்.. . .நேற்று நடந்தது போல் உள்ளது.. இந்த நிகழ்ச்சி....1973..

courtesy dinamalar senior reporter ramakrishnan
-
11th July 2015 07:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks