இலங்கை வானொலியில் ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலையில் k.s. ராஜா என்பவர் அப்பொழுது வெற்றி கரமாக ஒடும் படங்களை தொகுத்து வழங்குவார். 300 நாட்களை தாண்டி ஒடிக்கொண்டு இருக்கும் குரு படம் என்று சொல்லும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும்.
![]()

Last edited by Raajjaa; 13th July 2015 at 06:41 PM.
Bookmarks