Thanks for the information karikalen.
தமிழகத்தில் இந்த படம் மிக பெரிய வெற்றியை பெறவில்லை. மதுரையில் குரு படம் குரு தியேட்டரில்(தியேட்டர் பேரும் குரு தான்) 100 நாட்கள் ஓடியது.
ஆனால் கமலின் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையான படம். இந்த திரைப்படத்தில் இருந்துதான் சிறுவர்கள் கமல் படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.




Reply With Quote
Bookmarks