-
14th July 2015, 01:19 PM
#1201
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Raajjaa
Thanks for the information karikalen.
தமிழகத்தில் இந்த படம் மிக பெரிய வெற்றியை பெறவில்லை. மதுரையில் குரு படம் குரு தியேட்டரில்(தியேட்டர் பேரும் குரு தான்) 100 நாட்கள் ஓடியது.
ஆனால் கமலின் திரை உலக வாழ்க்கையில் திருப்பு முனையான படம். இந்த திரைப்படத்தில் இருந்துதான் சிறுவர்கள் கமல் படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
Yes. This had the nan than unga appan da song, rite?
it was a craze among us...
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
14th July 2015 01:19 PM
# ADS
Circuit advertisement
-
14th July 2015, 01:52 PM
#1202
Junior Member
Senior Hubber
-
14th July 2015, 02:01 PM
#1203
Junior Member
Senior Hubber
வட இந்தியாவில் படம் வெள்ளி விழா கொண்டாடியது என்று பேப்பரில் படித்த பொழுது அந்த விளம்பரத்தை பார்க்க ஆசை பட்டேன். இப்பொழுது நனவாகி இருக்கிறது.
மதுரையில் 45 நாட்கள் ஒடியது என்று நினைக்கிறேன்.
-
14th July 2015, 05:29 PM
#1204
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Raajjaa
அது ராம் லட்சுமண் படம்.
yes yes.. got confused...
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
17th July 2015, 08:13 PM
#1205
Senior Member
Seasoned Hubber
ஒரு விழாவில் நடிகர் திலகத்துடன் கமலஹாசன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st July 2015, 01:14 PM
#1206
Junior Member
Senior Hubber
1996ம் ஆண்டு குமுதம் தீபாவளி சிறப்பிதழில் பாலிவுட்டை கலக்கும் கமல் என cover story வந்து இருந்தது. அதில் TOP 10 பாலிவுட் ஹீரோக்களில் கமல் 4வது இடத்தில் இருந்தார். அப்பொழுது ஹிந்தியில் இந்தியன் படம் பட்டையை கிளப்பி கொண்டு இருந்தது.
பாலிவுட்டை கலக்கிய ஒரே தென்னிந்திய நடிகர் கமல் மட்டும் தான். இனிமேலும் வேறு யாராவது வருவதற்கும் அறிகுறி இல்லை.
-
21st July 2015, 11:16 PM
#1207
Senior Member
Diamond Hubber
Thalaiver has okayed Lingu's own script itself for his next after thoongaavanam. So Lingu himself is directing thalaiver! Its titled "Mathi" and was written by lingu almost 10 years ago itself. It was then about to be produed by AM Ratnam but didnt happen.
If kamal has agreed means it shud be worthy! Of course he will either write dialog/screenplay or will heavily interfere and modify to make it his own! Hope Lingu gives a success as a director this time and thalai gives a commercial success to Lingu!!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd July 2015, 02:19 AM
#1208
Junior Member
Senior Hubber
Great news. I like this phase where we get to see 3 movies/year - all different variety.
-
22nd July 2015, 03:24 AM
#1209
Nice to hear that @Sakala, hope it is confirmed officially. Is this the one to compensate for UV, also would crazy be on board if it is a comedy?
-
22nd July 2015, 06:55 AM
#1210
Senior Member
Devoted Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Thalaiver has okayed Lingu's own script itself for his next after thoongaavanam. So Lingu himself is directing thalaiver! Its titled "Mathi" and was written by lingu almost 10 years ago itself. It was then about to be produed by AM Ratnam but didnt happen.
If kamal has agreed means it shud be worthy! Of course he will either write dialog/screenplay or will heavily interfere and modify to make it his own! Hope Lingu gives a success as a director this time and thalai gives a commercial success to Lingu!!
this is great! but lingu suppose to direct SandzhaiKozli-2 ?
Bookmarks