-
31st July 2015, 08:31 PM
#10
Senior Member
Veteran Hubber
Papanasam well into its 4th week of US release/run!!
http://pragathi.com/movies/Papanasam...ets-schedules/
படம் utterஒ utter flop - மிக பெரிய தோல்வி.
படத்தோட மொத்த budget 350 கோடி (Oscaraவிட பெரிய award வாங்கின உலக புகழ் கிப்ரனுக்கு மட்டும் 50 கோடி சம்பளம், படத்தை இயக்கிய ஜீத்து ஜோசெப்க்க்கு 75 கோடி சம்பளம், கலாபவன் மணிக்கு 30 கோடி, மீதி நடிச்ச அத்தனை பேருக்கும், தலா 20-30 கோடி சம்பளம் - கமல்/கௌதமி இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் daily bata of Rs.300 - அதுவும் அவங்க கேட்டதுக்காக - மணியாச்சி வரைக்கும் போற ரயில்ல செகண்ட் கிளாஸ் two way ticket)..
அந்த 350 கோடில இப்ப தான் 100 கோடி முக்கி முனகி தாண்டிச்சாம் - பாவம்!
Rumor is that both North Carolina and California states were secretly bribed by Sripriya and co, to keep it in theaters even if they were totally empty…thus overshooting their budget of 350 crores by another 100 crores..
This movie is NOT even break even - are you kidding me?!
Last edited by irir123; 31st July 2015 at 08:42 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks