Page 151 of 402 FirstFirst ... 51101141149150151152153161201251 ... LastLast
Results 1,501 to 1,510 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1501
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    சித்ராலயா கோபு

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1502
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    ப. லட்சுமணன்

  4. #1503
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1504
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி - இரட்டையர்கள் இசை அமைத்த கடைசிப் படம் - ஆயிரத்தில் ஒருவன் .

  6. Likes ujeetotei liked this post
  7. #1505
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post

    Thank You my dear Yukesh, for having posted this Video on our beloved ANNAI JANAKI.

  8. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  9. #1506
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

    மலைக்கள்ளன் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு அவர்கள். மேலும் அச்சம் என்பது மடமையடா பாடல் இடம் பெற்ற திரைப்படம் மன்னாதி மன்னன். அதற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆனால் வசனம் கவியரசு கண்ணதாசன்.

  10. Likes ujeetotei liked this post
  11. #1507
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெனோவா படம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு முதல்படம். ஆனால் அதற்கு அவர் தனியாக இசையமைக்கவில்லை. ஞானமணி, கல்யாணம் ஆகிய இருவருடன் தான் இசையமைத்தார். எடுபிடி வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி.க்கு என்ன தெரியும் என்று கேட்டு அவரை இசையமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை எம்.ஜி.ஆர். பின்னர் அவரது இசையமைப்பில் உருவான பாடல்களைக் கேட்டு அவரது வீட்டிற்கே சென்று பாராட்டினார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் எம்.எஸ்.வி. கூறியது போல் எம்.ஜி.ஆர் மறுத்தவுடன் உங்களை வேண்டுமானால் மாற்றி விட்டு வேறு கதாநாயகனைப் போட்டு படமெடுப்பேனே தவிர எம்.எஸ்.வியை மாற்ற மாட்டேன் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறினார் என்பது அப்பட்டமான பொய். அந்த அளவுக்கு விஸ்வநாதன் அவர்கள் மீது நம்பிக்கையும் , அவரது இசையைப் பற்றிய நல்அபிப்பிராயமும் உள்ள அந்தத் தயாரிப்பாளர் முதலில் ஏன் ஞானமணி அவர்களை ஒப்பந்தம் செய்து இரண்டு பாடல்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் கல்யாணம் என்பவரையும் இசைப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். இது போல பல முரண்பாடான தகவல்களைக் கொண்டு எனது புதிய தொடர் ஒன்றை கொண்டு மீண்டும் திரியில் தொடர்ந்து பல பதிவுகளைத் தர எண்ணி இருந்தேன். இன்றைய பதிவைக் கண்டதும் உடனடியாக எனது கருத்தைப் பதிவிட்டேன்.

  12. Likes ujeetotei liked this post
  13. #1508
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1509
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    This month header image of MGR blog.


  15. #1510
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    அருமை நண்பர் எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களுக்கு,
    மக்கள் திலகத்தின் அழகான பாடலைத் தந்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு சிறு திருத்தம். அப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் குலேபகாவலி அல்ல. மர்மயோகி.
    தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ,
    என்றென்றும் அன்புடன்

    என்றும் தொண்டன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •