-
3rd August 2015, 01:58 PM
#2301
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd August 2015 01:58 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2015, 01:59 PM
#2302
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd August 2015, 02:00 PM
#2303
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd August 2015, 02:03 PM
#2304
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd August 2015, 02:04 PM
#2305
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd August 2015, 02:06 PM
#2306
Senior Member
Senior Hubber
வாசு சார்.. வாணிஸ்ரீ பிறந்த நாளாமே இன்னிக்கு..
*
தபால் காரன் தங்கை..படம் பார்த்ததில்லை..ஆனால் கல்லணை பார்த்திருக்கிறேன் கல்லூரிக்காலத்தில் புகையாக இருக்கிறது நினைவுகள்.. பார்த்த போது மிக மகிழ்ந்ததும் நினைவில்..
*
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை
காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால் ?
காதல் பெருக்கெடுத்தால் புகலிடம் பெண்ணிடம்
பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது
அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது
அந்தக்கால பெண்மை போன்ற அணையிது
குலம் அழுத்தமாக வாழ வைக்கும் துணையிது
காவிரியின் கெண்டை என்ன துள்ளுது
உன் கண்ணைப் பார்த்து சொந்தம் என்று சொல்லுது
தேக்கிய நீர் திறந்துவிட்டால் வெள்ளமே
ஆசை தேக்கியதை திறந்து விட்டால் வேகமே
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd August 2015, 02:07 PM
#2307
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
//விஜயா'.
நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.//
ஓய்.. நீர் எங்கே இதை ப்பற்றி எழுதியிருக்கிறீர்..எந்தபாகம்..பாகம் சொல்லி பக்கம்குறிக்கவும்!
எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..
( ck திட்டுவதும் குறையும் ----) // ரவி.. நான் இனிமே திட்டலீங்ணா.. வாங்க வாங்க ஜாலியா..வேணும்னா ஒங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்..வாசு ஒன் லைனராக செந்தில்வேல் போஸ்டிற்கு பதிலாக எழுதிய சில ந.தி பாடல்களில் ஒன்றை செந்தில்வேல் போட்டுவிட்டார்..இன்னும் சில இருக்கின்றன..அதை உங்கள் பாணியில் அனலைஸ் செய்யுமேன்..(வேண்டும் வேண்டும் உங்கள் உறவு..இ.டி.சி) (பிகு செய்து கொண்டீர்களானால் ஹைதராபாத்திற்கு வந்து திட்வேன்

)
படம் போட்டு பாகங்களைக் குறிக்கவா?
சின்னா! லஷ்மி கிளப் டான்ஸ் முதற் கொண்டு, 'நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு' ஜெய், மேஜர் பாடல், இரு லஷ்மிக்களும் பாடும் பாடல்கள் வரைக்கும், நானும், ராகவேந்திரன் சாரும் அலசோ அலசு என்று அலசி விட்டோம். இன்னும் கேட்டால் விஜயா (vijeya) வின் ஆங்கில எழுத்துப் பிழை கூட சொல்லி விட்டோமாக்கும். தங்கை படத்தின் டைட்டிலில் விஜயா படத்தின் மியூசிக் ஓடுவதைக் கூட பிட்டு பிட்டு வைத்து விட்டோமே. ஆனால் எந்த பாகம் என்று தேட வேண்டும்.
இப்போதுதான் கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும் காதல் நேரம் ஒதுக்கினேன். அதுக்குள்ளே என்.எல்.சி நிர்வாகம் மாதிரி பெண்டு நிமிர்த்தப் பார்க்கிறீரே!
இது நியாயமா?
இப்படியெல்லாம் பண்ணினால் இங்கயும் ரவி சார் மாதிரி ஸ்ட்ரைக் செய்வேனாக்கும்.
கபர்தார்.
//எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..//
இல்லை தல. அமர்க்களம் தல. இப்பதான் நேரம் கிடைச்சுது. பார்த்தேன். அசத்திட்டீங்க. ஆமாம். எவ்வளவு நாழி தேடினீங்க. பாவம். இதே போல ராமதாஸ் டூயட் ஒன்னு இருக்குதாம். கொஞ்சம் தேடிக் கொடுங்களேன்.
இப்பல்லாம் ரொம்ப அபூர்வமா கொடுக்க முயற்சி பண்றது இங்கே தெரியுது சின்னா! வாழ்க! வளர்க!
Last edited by vasudevan31355; 3rd August 2015 at 07:30 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd August 2015, 02:09 PM
#2308
Senior Member
Diamond Hubber
//வாசு சார்.. வாணிஸ்ரீ பிறந்த நாளாமே இன்னிக்கு..//
தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி
-
3rd August 2015, 02:14 PM
#2309
Senior Member
Diamond Hubber
செம பாட்டு சின்னா!
ரொம்பவே பிடிக்கும். நன்றி தலைவரே!
-
3rd August 2015, 02:15 PM
#2310
Senior Member
Senior Hubber
//தப்பான அட்ரெஸ். விலாசம் மாறிடுச்சி // ஓஹ்..எங்க ஊர்க் காரவுகளைச் சொல்றீகளா..வந்துடுவார்..(முரளி தானே)
Bookmarks