Quote Originally Posted by cinema View Post
Success of what? Though this movie did not break even, it did break the producers and distributor bank accounts.


அட சும்மா விவரம் தெரியாம பேசுறீங்களே?

Its to the undo the terrible BO disaster of this film, "Thoongavanam" had to be started and completed in a short time - even the Alwarpet home has been secretly written off as confidence/trust bondfor the producers and distributors/theatre owners involved in Papanasam..

கடவுள் இதர மூட நம்பிக்கைகள் எதுவும் இல்லாத கமல், பாபநாசம் அடைஞ்ச பெரும் தோல்வியினால, ஏதேதோ நம்பிக்கை எல்லாம் வந்து, இப்ப கிளி ஜோசியம், அரசமரத்தடி சாமியார், இமய மலை குருஜி, வாரனாசி அன்னாசி பழம், ரிஷிகேஷ் மாம்பழம், சிம்லா ஆப்பிள் இப்படி பித்து பிடிச்ச மாதிரி இருக்காராம்...