-
22nd August 2015, 08:06 PM
#2471
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2015 08:06 PM
# ADS
Circuit advertisement
-
22nd August 2015, 08:39 PM
#2472
Junior Member
Diamond Hubber
பூஜ்ஜியம் [ZERO]

இன்று "பூஜ்ஜியம்" "ZERO" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.
10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001
பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.
ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [MULTIPLY] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!
நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன். அதைவிட்ட வேறு எந்த "ஜி"யத்தையும் ஒப்பிட்டு பேசவில்லை, பேசியது இல்லை, என்றும் பேசமாட்டேன்.
நன்றி.
Last edited by saileshbasu; 22nd August 2015 at 09:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd August 2015, 08:43 PM
#2473
Junior Member
Diamond Hubber
அறிமுகம் எனபது பரஸ்பரம் செய்யப்படவேண்டிய காரியம் ஆகும். நடிப்பின் முதல்படி அறிமுகம்தான்.
- புரட்சித்தலைவர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2015, 08:53 PM
#2474
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd August 2015, 09:11 PM
#2475
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகளை அன்றும் - இன்றும் ஏற்று கொள்ள பக்குவமில்லாத ஒரு சிலரின் பலகீனமான வாதங்கள் , பதிவுகள் எல்லை மீறி செல்லும்போது அந்த நண்பர்களின் இன்றைய கனவுகள் கனவாகி செல்வது எண்ணம் போல வாழ்வு என்ற பழ மொழியை நினைவு படுத்துகிறது .
-
22nd August 2015, 09:25 PM
#2476
Junior Member
Platinum Hubber
முரசு தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "விவசாயி."
-
22nd August 2015, 10:13 PM
#2477
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகளை அன்றும் - இன்றும் ஏற்று கொள்ள பக்குவமில்லாத ஒரு சிலரின் பலகீனமான வாதங்கள் , பதிவுகள் எல்லை மீறி செல்லும்போது அந்த நண்பர்களின் இன்றைய கனவுகள் கனவாகி செல்வது எண்ணம் போல வாழ்வு என்ற பழ மொழியை நினைவு படுத்துகிறது .
ESVEE SIR,
HAYYAAA......SAME PINCH... 
RKS
-
22nd August 2015, 10:41 PM
#2478
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
பூஜ்ஜியம் [zero]
இன்று "பூஜ்ஜியம்" "zero" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.
10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001
பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.
ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [multiply] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!
நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன். அதைவிட்ட வேறு எந்த "ஜி"யத்தையும் ஒப்பிட்டு பேசவில்லை, பேசியது இல்லை, என்றும் பேசமாட்டேன்.
நன்றி.
மாற்றுத்திரியில் hero - zero என்று குறிப்பிட்டு பதிவிட்ட நபருக்கு சரியான நெத்தியடி பதிலை தந்த சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்குக் நன்றி கலந்த பாராட்டுக்கள். !
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd August 2015, 11:13 PM
#2479
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
பூஜ்ஜியம் [ZERO]
இன்று "பூஜ்ஜியம்" "ZERO" - இதன் சில மகத்துவங்களை பாப்போம்.
10+1 = 11
100+1 = 111
1000+1 = 1001
பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம்.
ஆனால் "பூஜ்ஜியத்தை" வைத்து வேறு எந்த எண்கள், இலக்கங்கள் பெருக்கி [MULTIPLY] விடவேண்டும் என்று நினைத்தால் அதன் விடை அல்லது மதிப்பு "பூஜ்ஜியமாக" தான் மாறும்!
[B][COLOR="#008000"][SIZE=5]நான் இங்கே நாம் அன்றாடம் உபயோகிற்கும் "பூஜ்ஜியம்" பற்றி மட்டுமே பதிவு செய்கிறேன்.
நன்றி.
Dear Sailesh Babu Sir,
Good Evening !
Thanks for seconding my explanation on the importance of "0" couple of days back !
"பூஜ்ஜியம் இல்லாவிடில் ஒன்று ஒன்றாக தான் இருக்கும்.ஒன்பது ஒன்பதாக தான் இருக்கும். ஒன்று முதல் ஒன்பது வரை அதன் மதிப்பை கூடவேண்டும் என்றல் "பூஜ்ஜியம்" அவசியம். "
With Professor sir applauding it, appreciating it, I think i do not need anybody else's acknowledgement on the significance of "0" !
REGARDS
RKS
Last edited by RavikiranSurya; 22nd August 2015 at 11:15 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd August 2015, 11:53 PM
#2480
Junior Member
Diamond Hubber
நாம் எந்த திரை அரங்கிற்கு சென்றாலும் அங்கு இருக்கைகள் வரிசைப்படி அமைத்து இருக்கு. என்றுமே அந்த வரிசைகள்/இருக்கைகள் ASCENDING ORDERஇல்[A TO Z near the screen] தான் இருக்கும். நமது தலைவர் அணைத்து வரிசைகளின்/மக்களின் நாயகன் ABCD FGHIKLMNOPQRSTUVWXY AND Z ROWS, ஒரு வரியசையை தவிர்த்து.
We are not very particular about that one particular row "E"Row! We are placating ourselves!
நன்றி
Last edited by saileshbasu; 23rd August 2015 at 12:04 AM.
Bookmarks