-
23rd August 2015, 07:21 AM
#2481
Junior Member
Platinum Hubber
-
23rd August 2015 07:21 AM
# ADS
Circuit advertisement
-
23rd August 2015, 07:25 AM
#2482
Junior Member
Platinum Hubber
-
23rd August 2015, 01:02 PM
#2483
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd August 2015, 02:08 PM
#2484
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
23rd August 2015, 02:59 PM
#2485
Junior Member
Diamond Hubber
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!
-
23rd August 2015, 04:41 PM
#2486
Junior Member
Platinum Hubber
இன்று பிற்பகல் மக்கள் திலகத்தின் நல்லநேரம் , தொடர்ந்து மாலை 4 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும்
இரவு 7 மணிக்கு தேடி வந்த மாப்பிள்ளை படங்கள் ஒளி பரப்பாகிறது .
தேடி வந்த மாப்பிள்ளை படம் இந்த வாரம் 29. 8..2015 அன்று 41வது ஆண்டு தினம் துவக்கம் என்பது குறிப்பிடதக்கது .
-
23rd August 2015, 05:02 PM
#2487
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் கால் ஒடிந்து சிகிச்சை பெற்று வந்ததால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது . இருப்பினும் அந்த ஆண்டில் இறுதி தினத்தில்
31.12.1959 அன்று தாய் மகளுக்கு கட்டிய தாலி படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகம் அவர்கள் நின்று போன
படங்களை முடித்து கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் . பூர்ண குணமடைந்த பின்னர் மக்கள் திலகம்
படபிடிப்பில் கலந்து கொண்டார் .
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
திருடாதே
போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் .அதே நேரத்தில் சபாஷ் மாப்பிளே , நல்லவன் வாழ்வான் , தாய் சொல்லை தட்டாதே போன்ற சமூக படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .
1961ல் வெளிவந்த திருடாதே ,தாய் சொல்லை தட்டாதே இரண்டு சமூக படங்கள் தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் சாதனை படங்களாகவும் , திருப்பு முனை படங்களாகவும் மக்களால் பாராட்டை பெற்றது . ஏராளமான
மக்கள் திலகம் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான எம்ஜிஆர் மன்றங்கள் உருவான நேரம் . மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு உயர்ந்து கொண்டே சென்றது .அரசியலிலும் அவரது தீவிர பங்கு இருந்தது .திரை உலகிலும் , அரசியலிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த காலம் .அது ஒரு பொற்காலம் .
-
23rd August 2015, 06:53 PM
#2488
Junior Member
Platinum Hubber
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd August 2015, 08:09 PM
#2489
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!
Dear Suharaam sir
Even now am saying that it is only your wild imagination that Karthick and Trichy Basker is same person.
Mr. Basker from Trichy hails from Dindigul.
The IP address route of Mr. Karthik and Mr. Trichy Basker is totally different and roots to different part of the country.
If you are a technical person am sure, you will understand the significance of the IP address trace route. If you are not, then i request you to check with your friends whoever is in the networking domain.
One Person can create two names and login from two different systems BUT the IP address will not route as North and South Pole Direction.
So, if someone had brainwashed you that Mr. Karthik and Mr. Trichy Basker are one and the same, do not BLINDLY believe it Sir.
Try to systematically, understand the possibility and feasibility of the same in all possible ways. Further, am not BLINDLY supporting Mr. Murali Srinivas. BUT remember one thing, HE NEVER HAS ANY PERSONAL EQUATION WITH MAKKAL THILAGAM ! WHENEVER, ANY WRONG DATA / INFORMATION IS PROJECTED HERE, HE HAD DEFENDED IT WITH PROOFS THAT THE INFORMATION IS WRONG..! EVEN I HAVE DONE THAT & STILL DOING. THEY ARE TO BE CONSIDERED ONLY AS HEALTHY DEBATE..THAT IS ALL..!
BUT, unfortunately, Friends Like you, immediately think that we are against Makkal Thilagam personally.
What have we got to say anything wrong in deliberate against Makkal Thilagam, that too personally ? Has MT done anything wrong personally to any of us for us to involve in individual attack ? Certainly not. Please throw such imagination to dust sir !
You have your belief and We believe what we say interms of comparison of STATISTICAL information.! That's all !
Both the Thilagam's popularity or their greatness is not going to come down by any of yours (or) our statements !
Trust, you would find out yourself the truth through technical check of Mr. Karthik's IP route where it traces to and Mr. Basker Trichy's IP route and then come out with your views RATHER than believing rumours !
Regards
RKS
-
23rd August 2015, 08:16 PM
#2490
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Yanaiyadi School, Kumbakonam, where Thalaivar studied demolished and construction is going on Looks like Residential Apartments...... Unfortunately, had WE known we could have..........
Thanks to Muktha Ravi, FB.
What is the point in saying this now....... Very Sad.



. My mind set is the same like NT in this following scene, unfortunately I am not fortuned to do that as well:
Dear Sailesh Sir
Good Evening !
This is one of the important LANDMARK that unfortunately the commercial guys are exploiting. So many theatre too have been commercially exploited and Multiplex / commercial complexes / Flats are swallowing the significant monuments.
So, unfortunate !
Thanks for your excellent comparison on the feeling of any human being attached to their own asset that was held for so many years...
I still remember this scene when i watched this in Theatre...The CLAPS & WHISTLE lasted for more than 15 seconds for this single scene !
Thanks for a realistic comparison !
Regards
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks