-
24th August 2015, 12:08 AM
#601
Member
Junior Hubber

Originally Posted by
gane14
Don't know where to post this, Listen for the first 23 seconds of audio
You would think it is similar to Naan adicha.. but the truth is Naan adicha was actually similar to the original marathi song Ye Go Ye Ye Maina which was composed by Ajay - Atul...they are the music directors of Brothers also, so they used the same tune in Mere Naam Mary..
There is a light at the end of every tunnel....just pray it's not a train!.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
24th August 2015 12:08 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2015, 12:42 AM
#602
Senior Member
Devoted Hubber

Originally Posted by
udaykumar
You would think it is similar to Naan adicha.. but the truth is Naan adicha was actually similar to the original marathi song Ye Go Ye Ye Maina which was composed by Ajay - Atul...they are the music directors of Brothers also, so they used the same tune in Mere Naam Mary..

Oh, Never knew of that, Thanks for the reply Uday
-
24th August 2015, 12:05 PM
#603
Diamond Hubber
விஜய்க்கு இருந்த துணிச்சல் தெலுங்கு நடிகர்களுக்கு இல்லையா?
IndiaGlitz, [Sunday,August 23 2015,]
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மாபெரும் வெற்றி படம் 'கத்தி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பும், ரிலீஸுக்கு பின்பும் பல்வேறு எதிர்ப்புகள் தோன்றியது. குறிப்பாக இந்த படம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்கியதாகவும் செய்தி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூ, பவன் கல்யாண் ஆகியோர்கள் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி அவ்வபோது வெளிவந்தது. சமீபத்தில் 'கத்தி' ரீமேக்கில் ஜூனியர் என்.டிஆர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இந்த தகவல் குறித்து ஜூனியர் என்.டி.ஆர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தவிர வேறு எந்த புதுப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று உறுதிபட கூறியுள்ளது.
'கத்தி' படத்தின் ரீமேக் உரிமையை தாகூர் மது என்பவர் பெற்று பல மாதங்கள் ஆகியும் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தின் சப்ஜெக்ட்தான் என கூறப்படுகிறது. தெலுங்கு அரசியல்வாதிகள் மற்றும் பிரபல எம்.என்.சி நிறுவனங்களை எதிர்த்து நடிக்க டோலிவுட்டின் பெரிய நடிகர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸுக்கு இருந்த துணிச்சல் எந்த நடிகருக்கு இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
http://www.indiaglitz.com/telugu-act...ws-140518.html
-
24th August 2015, 04:42 PM
#604
Diamond Hubber
நிச்சயம் நீ ஜெயிப்பே'. விஜய்யிடம் வாழ்த்து பெற்ற விக்ராந்த்
'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் விக்ராந்த், இளையதளபதி விஜய்யின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது விக்ராந்த் நடித்து முடித்துள்ள 'தாக்க தாக்க' திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து பாராட்டியதாக தகவல்கள் வந்துள்ளது.
இடுகுறித்து விக்ராந்த் கூறியபோது, ''தாக்க தாக்க" படத்தை பார்த்து விஜய் அண்ணா என்னை பாராட்டினார். அதுமட்டுமின்றி படத்தில் இரண்டாவது பாதி குறித்து என்னிடம் விரிவாக பேசினார். பின்னர் ‘நம்பிக்கையோடு உழைக்கிற. நிச்சயம் நீ ஜெயிப்ப’ என்று என்னை வாழ்த்தினார். அவரிடம் இருந்து கிடைத்த வாழ்த்து எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. மேலும் கலைப்புலி எஸ்.தாணு சார் இந்த படத்தை பார்த்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனக்கும் விஷாலுக்கும் இடையே 12 வருட நட்பு இருக்கின்றது என்றும் விஷால் எப்போதுமே நல்ல விஷயத்துக்கு போராடும் குணம் உடையவர் என்றும், அதனால் கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய ஆதரவு விஷாலுக்குத்தான் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.
http://www.indiaglitz.com/ilayathala...ws-140445.html
-
26th August 2015, 10:08 AM
#605
Diamond Hubber
“Vijay is the youngest hero in Tamil industry,” says Hansika
When asked in an interview to a Tamil magazine about her working experience with a senior artist – Vijay, Hansika says ” Who said he is a senior artist? I will never agree that! Each and everytime I meet him, he never fails to amaze me.. He is the youngest hero in Tamil industry. This is my second movie with him, but he looks even younger now. Even I have asked him many times about this secret of becoming younger day by day.”
Hansika is essaying the role of a princess in the fantasy moviePuli which is all set for release on October 1st. Directed by Chimbudevan, the film also stars Shruti Haasan as one of the female leads apart from Sudeep and Sridevi who essay pivotal roles.
http://www.onlykollywood.com/vijay-i...-says-hansika/
-
26th August 2015, 11:38 PM
#606
Diamond Hubber
-
26th August 2015, 11:40 PM
#607
Diamond Hubber
Thalaivaa
!
-
27th August 2015, 02:00 AM
#608
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Kumaran.P
விஜய்க்கு இருந்த துணிச்சல் தெலுங்கு நடிகர்களுக்கு இல்லையா?
IndiaGlitz, [Sunday,August 23 2015,]
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மாபெரும் வெற்றி படம் 'கத்தி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பும், ரிலீஸுக்கு பின்பும் பல்வேறு எதிர்ப்புகள் தோன்றியது. குறிப்பாக இந்த படம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்கியதாகவும் செய்தி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூ, பவன் கல்யாண் ஆகியோர்கள் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி அவ்வபோது வெளிவந்தது. சமீபத்தில் 'கத்தி' ரீமேக்கில் ஜூனியர் என்.டிஆர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இந்த தகவல் குறித்து ஜூனியர் என்.டி.ஆர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தவிர வேறு எந்த புதுப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று உறுதிபட கூறியுள்ளது.
'கத்தி' படத்தின் ரீமேக் உரிமையை தாகூர் மது என்பவர் பெற்று பல மாதங்கள் ஆகியும் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. அதற்கு காரணம் இந்த படத்தின் சப்ஜெக்ட்தான் என கூறப்படுகிறது. தெலுங்கு அரசியல்வாதிகள் மற்றும் பிரபல எம்.என்.சி நிறுவனங்களை எதிர்த்து நடிக்க டோலிவுட்டின் பெரிய நடிகர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸுக்கு இருந்த துணிச்சல் எந்த நடிகருக்கு இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
http://www.indiaglitz.com/telugu-act...ws-140518.html
athellam onnum kedayathu.. i think the last movie of prince srimanthudu resembled so much to Kaththi which is why they're bit hesitant.. there was a rumor too earlier that story is same when that movie was in production.
-
27th August 2015, 10:09 AM
#609
Diamond Hubber
A.R.Rahman to score music for 'Vijay 60' - Details here
It is now more or less confirmed that Vijay’s next movie after the Atlee film is ‘Kushi 2’ directed by S.J. Suriya in which the Illayathalapathy will be playing a romantic hero after back to back action films ‘Thupakki’, ‘Jilla’, ‘Kaththi’, ‘Thalaivaa’, ‘Puli’ and ‘Vijay 59’.
The latest news on this front is that ‘Kushi 2’ will be produced by Chandraprakash Jain who also produced ‘Thalaivaa’. Director S.J. Suriya is said to have met A.R. Rahman, who has reportedly given his nod. This will be the third time Vijay and Rahman are coming together after ‘Udaya’ and ‘Azhagiya Tamizh Magan’.
http://www.indiaglitz.com/a-r-rahman...ws-140721.html
-
27th August 2015, 12:02 PM
#610
Diamond Hubber
Onam celebration by Kerala VIJAY Fans !

Bookmarks