Cinemarasigan - what is wrong? check out the thread where one Mr.Raajaa is posting evidence after evidence for Kamal films successful runs in more than one city - while someone else is converting the thread into a cacophonous fish market denying the evidence! கூவி கூவி விற்க try
பண்ணறாங்க - ஆனா முடியலயே!

நல்ல வேளை இவங்கல்லாம் Law படிச்சு did not end up becoming Defence Attornies - பாவம் இவங்க defend பண்ணுற அத்தன பேருக்கும் jail நிச்சயம்!

அவங்க சந்தோஷத்துக்கு பாபநாசம் படத்தோட பெரும் தோல்விய பகிர்ந்துக்கிட்டேன் (பிராணி ஒன்னு காள் காள் கத்துமே? அதுக்கு ஒரு புரைய்ய போடறதில்லையா? அது மாதிரின்னு வச்சுக்குங்க!)