-
5th September 2015, 07:18 PM
#3191
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015 07:18 PM
# ADS
Circuit advertisement
-
5th September 2015, 08:28 PM
#3192
Junior Member
Diamond Hubber
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th September 2015, 08:41 PM
#3193
Junior Member
Diamond Hubber
பேரறிஞ்ர்களை அவர்கள் இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.
- புரட்சித்தலைவர்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th September 2015, 08:59 PM
#3194
Junior Member
Diamond Hubber
தந்நலம் இன்றியே ஊர்நல்மேல் நினைவு
தனைவைத்த எம்.ஜி.ஆருக்கு
இணையில்லை நிகரில்லை ஈடில்லை புவியினில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 09:58 PM
#3195
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th September 2015, 10:21 PM
#3196
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகத்தின் பல்லாண்டு வாழ்க, மற்றும் உழைக்கும் கரங்கள் - எவ்வித இடைவெளி அன்றி திரும்ப, திரும்ப மறு வெளியீடு காண்கிறதே... இதுவன்றோ எவரும் நெருங்க முடியவே முடியாத சாதனை? சரித்திரம்? இதையெல்லாம் அறியாத புரியாத அப்பாவி ...ரசிகர்கள் சிலர் ரெகுலர் காட்சிகளில் எண்கள் படம் இந்த படம் ஓடியது !!! என தங்களுக்கு உள்ளாகவே ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் பரிதாபமான பதிவுகளை எழுதுகின்றனர்...ஆமாங்க, சொந்த அரங்குகள் வைத்து நடத்தியது இதற்குத்தானே...
-
5th September 2015, 10:38 PM
#3197
Junior Member
Diamond Hubber
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...
-
5th September 2015, 10:53 PM
#3198
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
நமது நண்பர்கள் நேற்றும் வந்த விளம்பரம் கண்டு அந்த திரை அரங்குகளுக்கு சென்று பார்த்தால் ... வழக்கம்போல தானாம்!!! சத்தியம்- studio 5 - sat, sun - காலை காட்சி மட்டும், சாய் சாந்தி, மாயாஜால் ஆகிய அரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு பேபி ஆல்பர்ட் - 1 காட்சி மட்டும் ஓட்டுகிறார்கள் என தெரிவித்தனர்... நாம் ஏற்கனவே கூறியது போன்றே இந்த தடவையும் ஓடாத அரங்குகளை விளம்பரம் செய்துள்ளனர்...இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை ... தம்மை மேலும் மேலும் இழிவு படுத்தி கொள்கின்றனர் எனவும் தெரியவில்லை...
அன்பு சகோதரர் திரு. சுஹாராம் அவர்கள் அறிவது :
எனது நண்பர்கள் சிலரும், தாங்கள் கூறியது போலவே, செய்தித்தாள் விளம்பரம் பார்த்து விட்டு, திரையரங்கிற்கு சென்று திரும்பி விட்டதாக தெரிவித்தனர். ரசிகர்களை ஏன் இப்படி செய்தித்தாள் விளம்பரத்தில் ஏமாற்றுகின்றனரோ என புலம்பி தீர்த்தனர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th September 2015, 10:56 PM
#3199
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Recent Hindi movie "Bajrangi Bhaijaan" same concept like Thalaivars "Kanni Thai"?
இந்திப்பட உலகினரும், மக்கள் திலகத்தின் காவியங்களைத்தான் நம்புகிறார்கள் போலும், போட்ட முதலை திரும்ப எடுக்க !
தகவலுக்கு நன்றி - சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களே !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 11:04 PM
#3200
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
என்ன நெனப்பு மனசுல......?
தினகரன் வெள்ளி மலரில் நேற்று வந்த கேள்வி பதில் பகுதியில் இந்த மாதிரி "அதி மேதாவி" தனமான ஒரு பதில் பதிவாகி உள்ளது.....
யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.....?
யாரின் தூண்டுதல் என்றும் புரியவில்லை.....?
உங்கள் நக்கல் - நையாண்டித்தனங்களை நடிகைகளின் எடை குறைப்பு - அவர்களின் ஆடை குறைப்பு பற்றி பேசுவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்.......???
நிழல்களை என்றுமே மிஞ்சி நிற்கும் நிதர்சனமான மனிதர் எம்.ஜி.ஆர்......!
வள்ளலாக நடிக்க தெரிந்த நடிகர்கள் மத்தியில் வள்ளலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அந்த மா மனிதர்......
நான் ஏன் பிறந்தேன்.....? எனும் அந்த வரலாற்றை முழுவதுமாக படித்ததுண்டா....? இந்த மாதிரி பதில் கூறும் அந்த "அதி மேதாவி".....?
கோபத்தை கூட எந்த வித அநாகரீகத்தனமும் இல்லாமல் இப்போது நான் பதியும் இந்த பதிவின் பக்குவம் கூட அவர் எனக்கு தந்ததே......???!!!
அந்த மாமனிதரின் புகழுக்கு இழுக்கு என்றால் ......?
தாங்க மாட்டீர்கள்......??? பகிரங்க மன்னிப்பு கேட்பது....... நன்மை....... உங்களுக்கு.........???!!!
Mayil Raj
This is the standard of Dinakaran and DMK., nothing new.
ஒரு ரூபாய்க்கு தினகரன் என்று ஆரம்பத்தில் விளம்பரம் செய்து விட்டு, அடுத்த சில மாதங்களிலேயே நாளிதழ் விலையை உயர்த்தி வாசகர்களை ஏமாற்றிய கும்பல் தற்போது சில பொய் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.
இன்றோடு போகட்டும் திருந்தி விடு ! உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பி விடு என்று நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் பாடியது இந்த கும்பலுக்காகவேதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks