Page 148 of 401 FirstFirst ... 4898138146147148149150158198248 ... LastLast
Results 1,471 to 1,480 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1471
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..வருங்கால சமுதயாதிரிக்கு பதிவுகள் செய்ய நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..

    Last edited by Muthaiyan Ammu; 6th September 2015 at 09:20 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1472
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthaiyan ammu View Post
    அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..

    திரு முத்தையன் அவர்களுக்கு

    உங்களுடைய பதிவு எனது பதிவினை பார்த்த பிறகா என்பதை இங்கு குறிப்பிடவும்..!

    என்னை பொருத்தவரை நான் சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் உரிமையுடன், rks நீங்கள் ஏன் பதில் பதிவு செய்கிறீர்கள் என்று நேரிடையாகவே கேட்கலாம் !

    தவறு ஒன்றும் இல்லை...உங்கள் பதிவினை சிறந்த முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

    உடல் நிலை சரியில்லாத நிலையில் தங்கள் பதிவு செய்வது நல்லதல்ல...பூரண ஓய்வுக்கு பிறகு உடம்பு தேறியவுடன் பதிவு செய்யுங்கள் என்பதே எனது கருத்து.

    நன்றி !

  4. #1473
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    திரு முத்தையன் அவர்களுக்கு

    உங்களுடைய பதிவு எனது பதிவினை பார்த்த பிறகா என்பதை இங்கு குறிப்பிடவும்..!

    என்னை பொருத்தவரை நான் சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் உரிமையுடன், rks நீங்கள் ஏன் பதில் பதிவு செய்கிறீர்கள் என்று நேரிடையாகவே கேட்கலாம் !

    தவறு ஒன்றும் இல்லை...உங்கள் பதிவினை சிறந்த முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.

    உடல் நிலை சரியில்லாத நிலையில் தங்கள் பதிவு செய்வது நல்லதல்ல...பூரண ஓய்வுக்கு பிறகு உடம்பு தேறியவுடன் பதிவு செய்யுங்கள் என்பதே எனது கருத்து.

    நன்றி !
    நான் பொதுவாகத்தான் சொன்னேன் நண்பா..எங்கள் திரியிலும் பாருங்கள்..அவர்களுக்கு எனது வேண்டுகோளை சொல்லியுள்ளேன்..நாம் எல்லோரும் ஒரே ரத்தத்தின் ரத்தம்..நம்மிடம் வேறுபாடு கிடையாது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..

  5. Likes Russellmai liked this post
  6. #1474
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Sudhangan's Face book

    செலுலாய்ட் சோழன் – 88
    நான் ஒவர் ஆக்டிங் செய்வதாக சிலர் சொன்னார்கள்.
    அதனால் ஒரு படத்தில் குரலை உயர்த்தாமல், அடக்கமாக நடித்துப் பார்த்தேன்.
    `என்னப்பா இது சிவாஜி படம் மாதிரியே இல்லை!’ இந்த படத்தில் ஏதோ அவர் இஷ்டமில்லாம நடிச்ச மாதிரி இருந்தது’ என்றார்கள்.
    விளைவு படம் படுதோல்வி!
    நம்முடைய கற்பனைக்க்கு திறமைக்கு என்ன வருகிறதோ மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதுபோல்தான் நடிக்க வேண்டும்.
    அதுதான் எனக்குத் தெரியும்!
    அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும்!.
    நான் நடிப்பது 100 வது நாடகமாகயிருந்தாலும் கூட அது கூட என் முதல் நாடகமாக நான் நினைத்துக்கொள்வேன்.
    நான் ஏன் நாடகத்தையே சொல்கிறேன் என்றால் நாடகம் தான் கடினம்.
    சினிமாவில் பல முறை மறுபடியும் எடுத்துக்கொள்ளலாம்/
    நாடகத்தில் அப்படியில்லை!
    ஒரு முறை தவறு செய்தால் அதோடு முடிந்தது!
    நாடகத்தில் மேடையில் தோன்றி இரண்டு மூன்று காட்சிகளில் வசனத்தைப் பேசி நடித்து, மக்களை என் பக்கம் இழுக்கும்வரையில் வேறு எதைப் பற்றியு என் கவனம் போகாது.
    ஒரு நாடகம் என்றால் லைட், ;மைக், சீன் செட் போன்றவைகளைக் கவனிக்க வேண்டும்.
    தீடிரென்று ஒரு நடிகன் வரவில்லையென்றால் புது ஆளை போட வேண்டி வரும்.
    அந்த நடிகரை தட்டிக் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு தைரியம் சொல்லி, அவரை நன்றாக நடிக்க வைப்பதும் ஒரு சக நடிகனின் கடமை.
    அதே சமயம் இவையெல்லாம் மக்களுக்கு தெரியக் கூடாது!
    ஒரு நாடகத்தில் ஒரு நடிகை நம்முடன் கதாநாயகியாக நடிப்பார்
    அடுத்த நாடகத்தில் அதே நடிகை ஏதோ ஒரு காரணத்திற்காக வரமுடியாமல் போகும்
    இன்னொரு நடிகை வந்து நடிப்பார்!
    அப்போது அது புது அனுபவமாகவும், அது புது நாடகமாகவும் எனக்குத் தோன்றும்
    அதனால் ஒரே நாடகத்தை பலமுறை நடித்தாலும், ஒரு புது நாடகத்தில் நடித்த மாதிரிதான் நடித்தேன்.
    படங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு படமும் புது அனுபவம்!
    புது இயக்குனர்!
    புது ஒளிப்பதிவாளர்!
    புது சக நடிகர்கள்!
    அதனால் என் ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தானே!
    ஒவ்வொரு படமும் புதுப்புது அனுபவம்தானே!
    `நமக்கெல்லாம் தெரியும். இதென்ன பிரமாதம்’ என்று நினைத்தால் கிழே விழுந்துவிடுவோம்.
    நமக்கு வேண்டுமானால் நடிப்பு என்பது பழகியதாக இருக்கலாம்!
    பார்க்க வருகிற ரசிகர்களுக்கும் ஒவ்வொரு படமும் புதுப்படம்தானே!
    புதுப்படத்தை பார்க்கத்தானே காசு கொடுத்து திரையரங்குகளுக்கு வருகிறார்கள்!
    இப்படித் தன்னைப் பற்றி சிலாகித்து தன் சுயசரிதையில் சொல்லியிருந்தார் சிவாஜி கணேசன்!
    அவர் சொன்னது உண்மைதான் என்பதை நீருபிக்க கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நாளிதழில் எழுதிய தொடரில் இதை உறுதி செய்திருந்தார்!
    கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் `பேசும் தெய்வம்’
    அந்தப் படத்தில் சிவாஜிக்கான கடைசி நாள் படப்பிடிப்பு!
    அடுத்த நாள் சிவாஜி வேறு ஒரு படத்திற்கு போகிறார்!
    மாலை 4.30 மணிக்கு சிவாஜிக்கு அந்தக் காட்சி பற்றி விளக்கம் தருகிறார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
    சிவாஜி நடித்துக் காட்டுகிறார்!
    இயக்குனருக்கு திருப்தியில்லை!
    இரண்டும் மூன்று முறை இப்படியே ஆயிற்று!
    ஒரு கட்டத்தில் சிவாஜி இயக்குனரிடம், ` நீங்கதான் நடிச்சுக் காட்டுங்களேன்’
    இயக்குனர் கே.எஸ். ஜி. நடித்துக் காட்டுகிறார்!
    சிவாஜி அதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டார்!
    அந்த படம் கே.எஸ். ஜியின் சொந்தப் படம்!
    தயாரிப்பாளர்களில் ஒருவர்ல், கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன்!
    அவர் அலறியடித்துக்கொண்டு கே.எஸ். ஜியிடம் வந்து,` என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க’
    நாளைக்கு அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரை பிடிக்கவே முடியாது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா? அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது’ என்று அலுத்துக்கொண்டு போய்விட்டார்!
    கே.எஸ். ஜியும் அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குவ் வந்துவிட்டார்!
    அவருக்குள் ஒரே குழப்பம்!
    அந்தக் காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். என்ற தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்!
    இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!
    சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன்!
    அழைப்பு வந்தது சிவாஜி வீட்டிலிருந்து!
    `அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். வேறு படத்துக்கு பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு!
    இப்போது கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு!
    அடுத்த நாள் காலை படப்பிடிப்பு தளமே பரபரப்பானது!
    சரியாக 7 மணிக்கு சிவாஜி மேக்கப், அந்த காட்சித் தேவையான உடைகளோடு தயாராக வந்தார்!
    காட்சி மறுபடியும் விளக்கப்பட்டது!
    சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!
    இயக்குனர் மெய்மறந்து நின்றார்!
    காட்சி முடிந்ததும் `கட்’ சொல்லக் கூட மறந்து போனார்!
    ஒரு வழியாக காட்சி முடிந்தது!
    இயக்குனர் கே.எஸ். ஜி அப்படி சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!
    `இதைத்தானே எதிர்பார்த்தேன்!’ என்றார்
    `இயக்குனரே! நான் நேத்து கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு பயந்துட்டீங்களா ? இல்லை நம்மளால இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் மாதிரி ஏன் நடிக்க முடியலைன்னு குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல வாட்டி நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்க முதல் படமா? ஏன் இப்படி அலட்டக்கீறீங்கன்னு கேட்டா’ என்றார்
    இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்களில் நீர்!
    இப்படியும் ஒரு நடிகனா?
    இந்த படத்தில் நடித்துத்தான் சிவாஜி தன் திறமையை நீருபிக்க வேண்டுமா என்ன ?
    சிவாஜி அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்!
    அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே அதிசயித்துப்போனார்கள்!
    தன்னை யாரும் நடிப்பில் குறையே சொல்லக் கூடாது? என்கிற பிடிவாதமா?
    தொழில் பக்தியா?
    அல்லது இயக்குனர் சொல்வதைப் போல் நாம் நடிக்கவேண்டும் என்கிற அடக்கமா?
    எல்லோருமே திகைத்துத்தான் போனார்கள்!
    அந்தப் படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியானது!
    இயக்குனர் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை!
    படம் அமோக வெற்றி!
    Last edited by Barani; 7th September 2015 at 12:33 AM.

  7. Likes Russellmai, KCSHEKAR liked this post
  8. #1475
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by Barani View Post

    நான் என்ற அகந்தை அற்ற தலைக்கனம் இல்லாத
    வெள்ளை மனசு
    அண்ணனிடம் எனக்கு மிகவும் பிடித்ததில் முதன்மையானது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1476
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post

    கடின உழைப்பு முத்தையன் சார்
    தொடர்ச்சியாக 81 பதிவுகள்
    மிகமிக நன்றி சார்
    உங்கள் உடல் நிலையையும் கவனித்துக்கொள்ளுங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. Likes Russellmai liked this post
  11. #1477
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Muthaiyan Ammu sir,

    hats off for posting Vilayaatu Pillai caps, these pictures were awesome and narrated the story

  12. #1478
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Veera pandiya kattabomman movie is now screened in Naas theatre in coimbatore(from friday)

  13. #1479
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள முத்தையன் சார்,

    தங்கள் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், தங்களை வருத்திக்கொண்டு பதிவுகள் இடுவதை சற்று நிறுத்தி, முதலில் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அதுவே இப்போது முக்கியம்.

    திரிகள் எங்கும் போய்விடாது. எப்போது வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம். சற்று ஓய்வெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  14. #1480
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •