ரசிக்கறதுங்கறதை உஙகளிடம் இருந்து தான் கத்துக்கணும் ஓய்..அது என்ன ஹிஹி..நல்ல ரைட் அப்..குட்டியா இருந்தாலும் கூட... கீப் இட் அப்..ஓ என் பாணியில்.. அதை மேலே வைங்க..
அப்புறம் முக்கியமான ஒண்ணு..
பாட் போட்டதுக்கு தாங்க்ஸ்..
இந்த வேண்டும் வேண்டும் ஏன் நீர் அனலைஸ் பண்ணலை இன்னும்..நீர் செந்தில்வேலைக் கேட்ட நினைவு.. சரியா..அதுவும் அழகான பாடல்.. ந.தி..ஸ்ரீப்ரியா..





Bookmarks