-
11th September 2015, 05:53 PM
#11
Senior Member
Diamond Hubber
கத்தி பிரச்சனையின் போது விழுந்து விழுந்து ஈழத்தமிழர் பாசம் காட்டிய நல் உள்ளங்கள் இப்போது எங்கே போனதோ? அதே லைகா மொபைல்ஸ்தான் இன்று தமிழக அரசின் Sports Awareness Programmeக்கு முக்கிய ஸ்பான்ஸராகவும், எந்திரன் 2 படத்துக்கு தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். விஜயை பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லி விட்டு போக வேண்டியதுதானே? எதற்கு போலி ஈழத்தமிழர் பாசமெல்லாம்?
Sent from my Micromax A102 using Tapatalk
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
11th September 2015 05:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks