-
11th September 2015, 10:53 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ajaybaskar
காறித் துப்புறது உங்களுக்கு கரிசனம் மாதிரி தெரியுதா? என்னமோ போங்க.
Sent from my Micromax A102 using Tapatalk
நீங்க நான் சொன்னத புரிஞ்சிகலன்னு நெனக்கிறேன்.. எதுக்கு உங்களுக்கு திடிர்னு ஈழ தமிழர் பத்தி நெனப்பு வந்தது? night கனவுல புளி வந்து சொன்னரா?
எதாவது தேவையே இல்லாம கொளுத்தி போடுறது.. அப்புறம் குத்துதே குடையுதேன்னு பொலம்பறது.. யாரவது வெவரமா கேள்வி கேட்டா internet ல எதாவது proverb copy paste பண்ணிட்டு மத்தவங்கள அமைதியா இருக்க சொல்லி advice குடுக்கறது ஏதோ நியாயஸ்தன் மாதிரி.
-
11th September 2015 10:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks