Page 359 of 402 FirstFirst ... 259309349357358359360361369 ... LastLast
Results 3,581 to 3,590 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3581
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    THANK YOU MY DEAR BROTHER Mr. SAILESH BASU, FOR HAVING BROUGHT THE MESSAGE OF "DINA ITHAZH" IN A MORE LEGIBLE MANNER, ON THE ISSUE OF 'URIMAIKKURAL' Movie and thus made it very clear to the Viewers.

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3582
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    20 மாத காலமே ஆட்சிப் பொறுப்பில்
    இருந்த அண்ணாவின் சாதனைகள் !
    =================================
    @@ 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

    @@ தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

    @@ தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

    @@ பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

    @@ அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

    @@ புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

    @@ பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

    @@ இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

    @@ பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
    11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

    @@ சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
    1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

    @@ சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

    @@ 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

    @@ கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

    @@ பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

    @@ அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

    @@ முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

    @@ சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

    @@ விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

    ## வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய
    அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 .

    Courtesy fb chandran veerasamy

    சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது :

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருமைகளை அடுக்கி கொண்டே போகலாம். முகநூலிருந்து பதிவிட்டமைக்கு நன்றி !

  5. #3583
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு.ஆர்.கே.எஸ்.

    உங்களுக்கே உங்கள் பதில் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சிதான். என் நிலை ஐயோ பாவமாகவே இருந்து விட்டு போகட்டும். மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள். நான் சொல்லும் கணக்கு சரியா? லாஜிக் இருக்கிறதா? நீங்கள் சொல்வது சரியா? என்று எல்லாரும் புரிந்து கொள்ளட்டும்.

    உங்களுக்கே உண்மை வெளியாகிவிடுமோ? என்று தயக்கமாக இருந்ததால்தானே இன்று முதலில் போட்ட பதிவில் இருந்து ராஜா விளம்பரத்தை தூக்கி விட்டீர்கள்? 3.33 மணிக்கு மீண்டும் எடிட் செய்து ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்களே? ஏன் எடுத்தீர்கள்? புதிய ராமாயணம் ஆரம்பிக்காது. நாங்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றிதான் கூறுவோம்.

    மீண்டும் சொல்கிறேன். ராஜா விளம்பரத்தை தயவு செய்து பதிவிடுங்கள். அப்போதுதான் உண்மை எல்லாருக்கும் புரியும். நீங்கள் சொல்வதே உண்மையாக இருக்கட்டுமே. தைரியமாக ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்களேன் திரு.ஆர்.கே.எஸ். ,அப்படி வெளியிடா விட்டால் நான் சொல்லும் கணக்கு சரிதான் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

    நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உண்மைகளை ஒருபோதும் அழிக்க முடியாது திரு.ஆர்.கே.எஸ்.

    உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தால் ராஜா விளம்பரத்தை மீண்டும் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ரீல் (நீங்கள்தான் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள் மேலே.) அம்பலமாகிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள் என்று படிப்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

    ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.

    சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.

    தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

    வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.

    இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #3584
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :

    ஆதாரத்தை காட்டுங்கள் என்பர். பின் அதனை சமர்ப்பித்தால் உடனே ரசிகர் மன்ற நோட்டீஸ் என்று கூறுவர். சரி போகட்டும் என்று செய்தித்தாள் விளம்பரம் பதிவிட்டால், அது எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை என்று பிதற்றுவர்.

    சரி .. ரசிகர் மன்ற நோட்டிஸ் செய்தி நம்பகத்தன்மை கொண்டதல்ல என்றால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் அபிமான நடிகர் ரசிகர் மன்ற பதில் நோட்டிஸ் போட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், நம் மக்கள் திலகத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் உண்மை தான் என்றாவது கருத வேண்டும்.

    தங்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், இவர்கள் அதற்கு ஆதாரம் எங்கே ? இதற்கு ஆதாரம் எங்கே ? என்று கேள்விகள் கேட்டு பதில்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு .அமைதியாகி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

    வீண் தர்க்கம் செய்து, நமது பொன்னான நேரத்தை வீண் தான் செய்வர்.

    இருப்பினும், சளைக்காமல் தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் சூடான பதில்கள் சூப்பர் !
    அமாம் கலைவேந்தன் சார்

    பேராசிரியர் சொல்வது எல்லாமே உண்மை சார் .....!

    நான் தான் பிதற்றினேன் சார் ....மற்ற அனைவரும் பிதற்றவே இல்லை சார் !

    சந்தோஷமா சார் !

    Rks

  8. #3585
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    THANK YOU MY DEAR BROTHER Mr. SAILESH BASU, FOR HAVING BROUGHT THE MESSAGE OF "DINA ITHAZH" IN A MORE LEGIBLE MANNER, ON THE ISSUE OF 'URIMAIKKURAL' Movie and thus made it very clear to the Viewers.
    Dear Brother,

    Certainly ! this news has made it very clear to viewers on the ORGANIZED LIE DISTRIBUTION ABOUT SIVANDHAMANN !

    Regards
    RKS

  9. #3586
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    சைலேஷ் பாபு சார்

    அருமை....அருமையிலும் அருமை....!

    நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !

    மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?

    கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !

    உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !


    இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!

    அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!

    Rks

    நீங்களும், உங்கள் தரப்பினரும் நம்ப வேண்டும் என்பதற்காக "தின இதழ்" செய்திகளை பிரசுரம் செய்வதில்லை. லட்சோப லட்சம் வாசகர்கள் தினமும் "என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். தொடர்:" படித்து பரவசம் அடைந்து, தங்கள் மகிழ்ச்சியை தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் வெளிப்படுத்துகின்றனர் என்று ஆசிரியர் குமார் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    தங்களுக்கு, இந்த செய்தி, தின இதழில் வெள்ளிக்கிழமையன்று வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அதனை திரியினில் பகிர்ந்து கொண்டிருக்கலாமே !

    சிறு சிறு செய்திகளுக்கெல்லாம், முக்கியத்துவம் அளித்து, ஓயாமல் பதில் அளிப்பதை வாடிக்கையாக கொண்ட தங்களை "ஞானி" என்று ஒப்புக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பினை தவற விட்டு விட்டீர்கள், சகோதரரே !

  10. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  11. #3587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...

  12. Likes siqutacelufuw liked this post
  13. #3588
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    நண்பர்களே! அன்றைய வசூல் சாதனைகள் எது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... அந்த களேபரத்தில் இன்றைய vpkb - பற்றி எந்த விவரங்களும் பேசபடவில்லையே ? இந்த பட விநியோகஸ்தர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறபடுகிறதே ...இவர்கள் இப்பொழுது எவ்வளவு நஷ்டத்தில் உள்ளனர் ? அவர்களுக்கு எவ்விதத்தில் உதவலாம் -... என எந்த ரசிக பிள்ளைகளாவது கரிசனம் கொண்டுள்ளனரா ... என்று கேட்க தோன்றுகிறது...
    அந்த செய்தியை மறக்க செய்யத்தான், இந்த "அந்த நாள் பட வசூல் ஒப்பீடுகள்" என்ற ஒப்பாரி !

  14. #3589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பிரம்மாண்ட படமெடுத்தவர் மீண்டும் அந்த நடிகரிடமே சென்று அடுத்த படம் எடுப்பாரா? என கேள்வி கேட்டுள்ளார் நண்பர்... முதலில் எடுத்த படம் வசூல் தோல்வி கண்டால் அதை ஈடு செய்ய அந்த நடிகரை வைத்து எடுத்து தனது பொருள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான்...அனால் அடுத்த முறையும் தோல்வி கண்டு பின்புதான் ஆபத்பாந்தவன், அனாதைரட்சகன் - மக்கள்திலகம் அடைக்கலம் வேண்டி வந்திணைவர் ...

  15. #3590
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    புகைப்பட வியாபாரம்

    இது இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியாத விஷயம்.

    1980கலில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு தலைவருண்டன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றல் 100 ருபாய் போதும். அதன் தலைமை செயலகம் என்று இருக்கும் "அண்ணா அறிவாலயம்" எதிரில் இருந்தது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •