Page 363 of 402 FirstFirst ... 263313353361362363364365373 ... LastLast
Results 3,621 to 3,630 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3621
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    if you prove your above statement, i will stop posting in mayyam from today, if not....................? open challenge.
    இரண்டாவது நினைவூட்டல்- after 4 hours - தொகை கூடுகிறது

    அமிரகத்தில் எனக்கு சொந்தமான மூன்று [ 2 வில்லா 1 அடுக்குமாடி குடியிருப்பு ] தாங்கும் இடம் இருக்கிறது . அதில் அந்த அடுக்குமாடு குடியிருப்பு பெயர்மாற்றம் செய்து தரப்படம். அப்படி அமெரிக்கா பணமாக வேண்டும் என்றல் அதற்க்கும் நான் தயார். அதன் மதிப்பு மூன்று மில்லியன் திர்ஹம்ஸ்/DIRHAMS [ இந்திய பணத்தில் 54108603.30].

    என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
    Last edited by saileshbasu; 12th September 2015 at 02:59 PM.

  2. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3622
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mgrbaskaran View Post
    கோட்டான்கள் கூவுது என்று

    சைலேஷ் பாபு சார்

    மாயம் திரியை விட்டு விலகுவது என்று


    நீங்கள் சொல்லலாமா


    எங்கள் வாழ்வின் பயன்

    எம் தலைவன் பணி செய்து கிடப்பதே
    as you all know i am not in Tamil naadu

    after seeing a post in maayam that AO is on the 100day at satyam, i went to satyam cinema booking site to see booking for the evenng show and cinema is more than half full at the time and i can able to book a seat.

    i have not check alburt cinema.

    therefore sailes baabu Sir

    please ignore these people and post about em thalaivan only
    Afternoon ThalaivarBaskaran Sir,

    Albert 100days celebration video :





    Sathaym 100days celebration, booking status etc available with Rathathin Rathangal
    Last edited by saileshbasu; 12th September 2015 at 02:18 PM.

  5. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  6. #3623
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சைலேஷ் சார் இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளகூடாது . நமது தெய்வத்தின் மகிமை தெரியாதவர்கள் .

  7. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  8. #3624
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  10. #3625
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  12. #3626
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  14. #3627
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  16. #3628
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விஷயம் தெரியுமா.....மீண்டும் கர்ணன் திரைப்படம் வெளிவருகிறது. வெளியிடுவது திவ்ய பிலிம்ஸ். ஆயிரதத்தில் ஒருவன் டிஜிட்டல் நஷ்டத்தை ஈடு செய்ய மீண்டும் கொடை வள்ளல் கர்ணன் தான் வருகிறார் ! மற்ற படங்களால் நஷ்டம் வந்தாலும் பிள்ளைகள் கரிசனம் என்ன...கர்ணனின் கரிசனமே அவருக்கு உண்டு...!


    கர்ணன் கொழுத்த லாபம் கொடுத்து இருந்தால் தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் ரிலீஸ் செய்து இருக்கலாம் திரு சொக்கலிங்கம் அவர்கள் 2012 பிறகு ஏன் செய்யவில்லை உடலண்ட்ஸ் திரையரங்கில் deaf சீட வாங்கியது மறந்து போனதா ?

    உங்களுடைய தொல்லைகள் காரணமாக இந்த வருடத்தோடு படத்தின் rights முடிவடைவதால் கடைசியாக ஒருமுறை பிருந்தா திரையரங்கில் திரையீட போகிறேன் என்று இந்த வருட முதலில் அவர் என்னிடம் சொன்னார் முகநூல் பரிவர்த்தனையில் . இது தான் உண்மை

  17. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  18. #3629
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. எங்கள் மெக்காவிற்கு நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!


    திரு முரளி அவர்களே உங்கள திரையரங்கத்தை மெக்கா அளவுக்கு உயர்த்த வேண்டாம் மெக்கா இஸ்லாமியர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வருவது பிறவி கடமை அப்பேற்பட்ட மெக்கா வினை ஒரு பொழுது போக்கு அரங்கத்திற்கு இணையாக நினைப்பது வேதனையாக உள்ளது

    உங்கள் தயாரிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் ஹரி தாஸ் படத்தின் சாதனை முறியடிக்கவேண்டும் என்று வெறுமென ஓடிய நாட்களில் அங்கே என்ன என்ன கூத்துகள் அரங்கேறியது உலகதிக்கு தெரியும் சில பத்திரிகைகளில் செய்தும் வந்தது அதனால் இனி வரும் காலங்களில் இப்பேற்பட்ட கற்பனைகளை கொண்டு எழுத வேண்டாம்

  19. Thanks Scottkaz thanked for this post
    Likes mgrbaskaran liked this post
  20. #3630
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    Afternoon ThalaivarBaskaran Sir,

    Albert 100days celebration video :





    Sathaym 100days celebration, booking status etc available with Rathathin Rathangal
    thanks a lot

  21. Thanks Scottkaz thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •