-
12th September 2015, 05:21 PM
#3631
Junior Member
Diamond Hubber
கம்பீரமாக வலம் வந்துகொண்டிருந்த திரு அசோகன் அவர்களை ....."அவன் கிம்றான் ....குட்டி பூதம் ...! என்பதுபோல உள்ள கதாபாத்திரங்களை செய்யும் நிலைக்கு இறுதியில் அவர் இறுதி சடங்கில் கூட நாலு பேருக்கு மேல் வராத நிலைக்கு காப்பாற்றியிருக்கலாம் !
நடிகர் அசோகன் மகன் வின்சென்ட் அசோகன் தலைவர் நிகழ்ச்சி இங்கு நடந்தாலும் சரி கடல் கடந்து நடந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு தலைவருக்கும் அசோகனுக்கும் புனையப்பட்ட விரோதத்தை சுட்டிகாட்டி அப்படி எல்லாம் நடந்து கிடையாது இன்றைக்கும் எங்களுக்கு வருமானம் தருவது எங்களின் நேற்று இன்று நாளை படம் தான் என்று மேடை கூறியது எல்லாம் உங்களுக்கு தெரியாது சார்
அசோகன் அப்படி நடித்தார் இப்படி நடித்தார் என்று சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் நடிகர் சின்ன மருமகள் படத்தில் மோகினி நடிகைக்கு உள்ள கதாபத்திர வலிமை கூட அவர்க்கு இல்லாமல் போனது இப்படி பல படங்கள் உள்ளது முதல் கூரல் நாங்கள் ,பூப்பறிக்க வருகிறோம் இப்படி நெறைய உள்ளது ) அதற்காக அவர் இப்படி ஆகிவிட்டார் என்று சொல்லிவிட முடியுமா சிவாஜி சிவாஜி தான் என்று சொல்லுவார்கள் அது போலத்தான் நடிகர் அசோகனும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th September 2015 05:21 PM
# ADS
Circuit advertisement
-
12th September 2015, 05:22 PM
#3632
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
இரண்டாவது நினைவூட்டல்- after 4 hours - தொகை கூடுகிறது
அமிரகத்தில் எனக்கு சொந்தமான மூன்று [ 2 வில்லா 1 அடுக்குமாடி குடியிருப்பு ] தாங்கும் இடம் இருக்கிறது . அதில் அந்த அடுக்குமாடு குடியிருப்பு பெயர்மாற்றம் செய்து தரப்படம். அப்படி அமெரிக்கா பணமாக வேண்டும் என்றல் அதற்க்கும் நான் தயார். அதன் மதிப்பு மூன்று மில்லியன் திர்ஹம்ஸ்/DIRHAMS [ இந்திய பணத்தில் 54108603.30].
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
மூன்றாவது நினைவூட்டல்- after 8 hours - தொகை கூடுகிறது[/B]
ஒரு வில்லாவும், நகரத்தை விட்டு சுமார் 40 கிலோமீட்டர் [ 40 kms away from Abu Dhabi City] தள்ளி உள்ளது மதிப்பு approx. 9 மில்லியன் டிர்ஹம்/Dirhams [ Indian Rupees 9 million x 18.00] அதையும் தருகிறேன்.
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.[/QUOTE]
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th September 2015, 06:53 PM
#3633
Junior Member
Veteran Hubber
புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு. நீண்ட நாள் திரியில் வராமல் போனதற்கு மன்னிக்கவும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆண்டவனை மற்றவர்களுடன் ஒப்பிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. திரையுலகிலும் அரசியலிலும் அவர்தான் நம்பர் 1 என்பதை இந்த நாடே அறியும். அவர் திரைப்படங்கள் இன்றும் அமுத சுரபியாய் வாரி கொடுத்துகொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தலைவரின் திரைப்படத்தின் ஒரு சாதனையை அவரது திரைப்படம்தான் முறியடித்திருக்கிறது. அது எப்படி முடிந்தது என்றால் அவர் மக்கள் உள்ளம் கவர்ந்த நடிகர் என்பதால்தான். அந்த வெற்றியே பின்னர் முதல்வராகவும், இப்போது தெய்வமாகவும் உருமாறியிருக்கிறது. நாம் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிகளையும் படிகற்களாக செய்து அதன் மீது ஏறி வெற்றி வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுகிறோம். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன். அன்பே வா..நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள், நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நீதிக்கு தலைவணங்கு, குடியிருந்த கோயில்,etc... என தொடங்கி..கருப்பு வெள்ளை படங்களான மதுரை வீரன், தாழம்பூ, பணம் படைத்தவன், கன்னித்தாய், தொழிலாளி, கலங்கரை விளக்கம், ஆசைமுகம் (பட்டியல் நீளும்) என எந்த படமானாலும் இன்றளவும் திரைப்பட விநியோகஸ்தர்களால் வெளியிடப்பட்டு வெற்றி காண்கிறார்கள். அதுதான் எம்ஜிஆர் பார்முலா என்றும் பெருமிதம் கொள்கிறார்கள். எனவே தன்னிகரில்லா தெய்வத்துடன் போட்டியிட இன்னொரு ராமச்சந்திரன்தான் பிறந்து வர வேண்டும்..அப்படியொரு பெருமை பெற்ற தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். எனவே, ஏதோ ஒன்று..ஒன்று.ஒன்று மட்டுமே.... கூறுவதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் நம் தலைவரின் புகழ் பாடுவதை நோக்கமாய்க் கொண்டு பதிவிடுமாறு உங்களைக்கேட்டுக்கொள்கிறேன் . பூஜை அறையில் நம் புனிதர் தெய்வமாய். இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு இந்த பேறு கிடைத்தது..இதை விட வேறு என்ன வேண்டும். இந்த புகைப்படம் புதுவையில் எம்ஜிஆர் பக்தர், திரு. ஜெயபாலன், வீட்டில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
12th September 2015, 07:01 PM
#3634
Junior Member
Diamond Hubber
Welcomeback kaliaperumal sir
-
12th September 2015, 07:03 PM
#3635
Junior Member
Diamond Hubber
ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார். இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா...
முட்டையின் விலை என்ன? என்றார். நாலணா என்றார் நண்பர். அப்பளத்தின் விலை என்ன?- என்றார். காலணா என்றார் நண்பர்.
உடனே அண்ணா, பார்த்தீர்களா? காலணா தலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது. இப்படி அண்ணாவின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
## நம் நெஞ்சில் நிறைந்த
அண்ணாவின் பிறந்தநாள்
செப்டம்பர் 15 .
Courtesy fb chandran veerasamy
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th September 2015, 07:06 PM
#3636
Junior Member
Diamond Hubber
மற்ற திரிகளுக்கு moderator இருப்பது போல நம் திரிக்கு moderator வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அப்படி இருந்தால் தான் தேவையற்ற பதிவுகளை நாமே நீக்கிவிடலாம் . மற்ற உறுபினர்கள் விருப்பத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
12th September 2015, 07:20 PM
#3637
Junior Member
Platinum Hubber
தலைவரின் பக்தர் சைலேஷ் பாசு அவர்களே..
இந்த திரியில் என்பங்களிப்பை உங்களுக்கு சமர்பிக்கிறேன்..தயவுசெய்து மாற்று திரியின் நண்பர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்..அவர்களுக்கும் நான் தெரியபடுத்துகிறேன்.. நமது கடமையை பற்றி சொல்ல தேவையில்லை..என் மது போதையைவிட இது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகிறது..இதிலிருந்து வெளிவாருங்கள் நண்பா..இந்த வீடியோ மன்னனின் பதிவுகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்..உணர்ச்சி வசபடாதிர்கள்..என் வேண்டுகோளை என் ரத்தத்தின் ரத்தம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை..எனக்கு உள்ளது..உங்களது பதிலை நான் எதிர்பார்கிறேன்..எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
Last edited by Muthaiyan Ammu; 12th September 2015 at 07:32 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
12th September 2015, 07:33 PM
#3638
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
மூன்றாவது நினைவூட்டல்- after 8 hours - தொகை கூடுகிறது[/B]
ஒரு வில்லாவும், நகரத்தை விட்டு சுமார் 40 கிலோமீட்டர் [ 40 kms away from Abu Dhabi City] தள்ளி உள்ளது மதிப்பு approx. 9 மில்லியன் டிர்ஹம்/Dirhams [ Indian Rupees 9 million x 18.00] அதையும் தருகிறேன்.
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
[/QUOTE]
நான்காவது நினைவூட்டல்- after 10 hours - தொகை கூடுகிறது
எனது வாகனங்களில் புதியது [3 மாதம் முன்பு வாங்கியது] MERCEDES GLK500 மதிப்பு திர்ஹம்ஸ்/Dirhams 450,000.00 [இந்திய பணம் 450,000.00 x 18.00= Rs.8,100,000.00] அல்லது அதற்க்கு சமமான அமெரிக்கன் டாலர் தருகிறேன்.
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
Last edited by saileshbasu; 12th September 2015 at 07:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th September 2015, 07:39 PM
#3639
Junior Member
Veteran Hubber
Mr. Yukesh
Karnan & Defecit...?
In which Yugam this happened ?
Good Joke of this Century by the way !!!!
Better luck next time !!
Regards,
RKS
-
12th September 2015, 07:43 PM
#3640
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
தலைவரின் பக்தர் சைலேஷ் பாசு அவர்களே..
இந்த திரியில் என்பங்களிப்பை உங்களுக்கு சமர்பிக்கிறேன்..தயவுசெய்து மாற்று திரியின் நண்பர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்..அவர்களுக்கும் நான் தெரியபடுத்துகிறேன்.. நமது கடமையை பற்றி சொல்ல தேவையில்லை..என் மது போதையைவிட இது என்னை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகிறது..இதிலிருந்து வெளிவாருங்கள் நண்பா..இந்த வீடியோ மன்னனின் பதிவுகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்..உணர்ச்சி வசபடாதிர்கள்..என் வேண்டுகோளை என் ரத்தத்தின் ரத்தம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை..எனக்கு உள்ளது..உங்களது பதிலை நான் எதிர்பார்கிறேன்..எனக்காக இந்த உதவியை செய்யுங்கள்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..

Muthiyan Sir,
Thanks very much for your posting. Sorry for typing it in English since I am travelling. In fact I wanted to respond to this ".............." one year before but ignored.
இந்த .......? ஒரு வருடம் முன்பே பதில் பதிவு சொல்லவேண்டியது. தலைவர் பாணியில் "நான் ஒரு கை பார்க்கிறேன் சரியான நேரம் வரும் கேட்கிறேன் " என்று இருந்தேன். நேரமும் வந்தது இனி எல்லாம் உண்மையின் வலிமை, தாமத்தின் வலிமை, பணத்தின் வலிமை, அரசியல் வலிமை, உடல் வலிமை பொருத்தது.
நன்றி
Thanks.
Last edited by saileshbasu; 12th September 2015 at 08:35 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks