-
12th September 2015, 07:44 PM
#3641
Junior Member
Veteran Hubber
Dear Yukesh Sir
I would also welcome that. But only thing to be ensured is, the moderator should be neutral. Another idea can be the respective members can be attached to their respective threads, so that they are allowed to only view the other threads rather than posting views or comments.
Regards
RKS
Last edited by RavikiranSurya; 12th September 2015 at 07:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th September 2015 07:44 PM
# ADS
Circuit advertisement
-
12th September 2015, 07:59 PM
#3642
Junior Member
Veteran Hubber
Dear Friends
I think I need to call it a day for replying to each and everything like Selvakumar sir said.
Because one reply starts one new question and the answer to the same is creating another and so on...So, I think its better if I control my emotions and give 0 importance to rumours and false allegations, and post my views in NT Thread this digressions will not take place.
Thanks for your participation.
Rgds
RKS
-
12th September 2015, 08:07 PM
#3643
Junior Member
Diamond Hubber
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரே வள்ளல் திரையில் மட்டும் அல்ல பொது வாழ்விலும்

Originally Posted by
Muthaiyan Ammu
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
12th September 2015, 08:09 PM
#3644
Junior Member
Diamond Hubber
எல்லா விசயங்களிலும் மிகவும் கூர்மையாக இருந்து விடாதீர்கள்
உங்களை நீங்களே வெட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடும்.

Originally Posted by
RavikiranSurya
Dear Friends
I think I need to call it a day for replying to each and everything like Selvakumar sir said.
Because one reply starts one new question and the answer to the same is creating another and so on...So, I think its better if I control my emotions and give 0 importance to rumours and false allegations, and post my views in NT Thread this digressions will not take place.
Thanks for your participation.
Rgds
RKS
Last edited by Yukesh Babu; 12th September 2015 at 08:11 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th September 2015, 08:10 PM
#3645
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் அவர்களே என்றும் யாராலும் நெருங்கக்கூட முடியாத வசூல் சக்கரவர்த்தி. கோவை நகரில் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நமது தெய்வத்தின் காவியங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதனால் அவர்கள் அடைந்து வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.நானே பலமுறை நேரில் சென்று பார்த்து நமது திரியிலும் பதிவிட்டுள்ளேன். தற்பொழுது கோவை டிலைட் திரை அரங்கில் நீதிக்கு தலை வணங்கு திரைக்காவியம் வெற்றி நடைபோடுகிறது.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
12th September 2015, 08:14 PM
#3646
Junior Member
Diamond Hubber
ரவி சார் தெய்வத்தின் படங்கள் தான் 1977 முதல் இன்று வரை மருவெளியிட்டில் புதிய சாதனை படைத்தது கொண்டு இருக்கிறது .
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
12th September 2015, 08:25 PM
#3647
Junior Member
Platinum Hubber
எனது பதிவுக்கு உடனே பதிவு செய்த நம் நண்பர் சைலேஷ் அவர்கலுக்கு என் நன்றி..சார் நான்தான் உணர்ச்சி வசப்பட்டு..போதையில் ஏதாவது பதிவு செய்து அடுத்தநாள் அதை நீகிவேடுவேன்..நீங்கள் எல்லாம்..இந்த திரியில் அருமையான பதிவுகளை மேற்கொள்வீர்கள்..நீங்கள்தான் இந்த திரிக்கு அஸ்திவாரம்..கொபபடதீர்கள்..வித்தியாசமாக நான் நடிகர் திலகத்தின் திரியிலும் என் பதிவுகளை மேற்கொளுகிறேன்.. நம் தலைவரின் வழிகாட்டுதலின் படி.. உங்களுடைய லைக் மற்றும் தேங்க்ஸ் நடிகர்திலகத்தின் நான் பதிவுடும் பதிவுகளுக்கும் கொடுங்கள்..அப்புறம் பாருங்கள் ..ஒரு பதிவுகளில் குறைந்த பத்சம் 80 பதிவுகள் போடுவன் நான்..அதற்காக..4 மணிநேரம் வேலை செய்பவன்..ஒரு படத்தின் ஸ்டில்களை இரநூறு எடுப்பேன்.அதில் எடிட் பன்னி..என்பது ஸ்டில் மட்டும் பதிவிடுவேன்..என் சிரமம் உங்களுக்கு தெரியும்..நல்ல இருப்போம் சார்..உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்கிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th September 2015, 08:44 PM
#3648
Junior Member
Platinum Hubber

Originally Posted by
saileshbasu
Muthiyan Sir,
Thanks very much for your posting. Sorry for typing it in English since I am travelling. In fact I wanted to respond to this ".............." one year before but ignored.
இந்த .......? ஒரு வருடம் முன்பே பதில் பதிவு சொல்லவேண்டியது. தலைவர் பாணியில் "நான் ஒரு கை பார்க்கிறேன் சரியான நேரம் வரும் கேட்கிறேன் " என்று இருந்தேன். நேரமும் வந்தது இனி எல்லாம் உண்மையின் வலிமை, தாமத்தின் வலிமை, பணத்தின் வலிமை, அரசியல் வலிமை, உடல் வலிமை பொருத்தது.
நன்றி
Thanks.
தம்பி கேள்..(என்னிடம் வீடியோ கிடையாது..ஆனால் இந்த ஸ்டில்லை பார்த்ததும் உங்களக்கு நம் தலைவர் சொல்வது புரியும்..எற்றுகொள் நண்பா...
Last edited by Muthaiyan Ammu; 12th September 2015 at 08:48 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th September 2015, 08:56 PM
#3649
Junior Member
Diamond Hubber

Originally Posted by
muthaiyan ammu
எனது பதிவுக்கு உடனே பதிவு செய்த நம் நண்பர் சைலேஷ் அவர்கலுக்கு என் நன்றி..சார் நான்தான் உணர்ச்சி வசப்பட்டு..போதையில் ஏதாவது பதிவு செய்து அடுத்தநாள் அதை நீகிவேடுவேன்..நீங்கள் எல்லாம்..இந்த திரியில் அருமையான பதிவுகளை மேற்கொள்வீர்கள்..நீங்கள்தான் இந்த திரிக்கு அஸ்திவாரம்..கொபபடதீர்கள்..வித்தியாசமாக நான் நடிகர் திலகத்தின் திரியிலும் என் பதிவுகளை மேற்கொளுகிறேன்.. நம் தலைவரின் வழிகாட்டுதலின் படி.. உங்களுடைய லைக் மற்றும் தேங்க்ஸ் நடிகர்திலகத்தின் நான் பதிவுடும் பதிவுகளுக்கும் கொடுங்கள்..அப்புறம் பாருங்கள் ..ஒரு பதிவுகளில் குறைந்த பத்சம் 80 பதிவுகள் போடுவன் நான்..அதற்காக..4 மணிநேரம் வேலை செய்பவன்..ஒரு படத்தின் ஸ்டில்களை இரநூறு எடுப்பேன்.அதில் எடிட் பன்னி..என்பது ஸ்டில் மட்டும் பதிவிடுவேன்..என் சிரமம் உங்களுக்கு தெரியும்..நல்ல இருப்போம் சார்..உங்களுடைய வாழ்த்துக்களை எதிர்பார்கிறேன்..

முத்தியன் சார்,
நான் புரட்சித்தலைவர் பக்தன், நடிகர் திலகம் ரசிகன் [ குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றல் அவரது பல படங்கள் முதல் நாள் பார்ப்பது தான் என் வழக்கமாக இருந்தது]. அது மற்றும் இன்றி நடிகர் திலகம் திரை வாழ்வில் மிக முக்கியமான வர்களில் இரண்டு நபர்கள் [ ஒருவர் உறவினர், மற்றவர் 1940இல் இருந்து குடும்ப நண்பர் - எனது தாய்மாமனும் அவரும் பள்ளிக்காலம் முதல் நண்பர்கள், எனது தாயும் அவரது முதல் சகோதரியும், எனது தாயின் தங்கையும் அவரது இரண்டாவது சகோதரியும்] மேலும் எனது ஒரு தூரத்து உறவினர் நடிகர் திலகம் அவர்கள் திரை அரங்கில் மாத சம்பளம் உழியர்.
இந்து தான் உண்மை. நான் இதை மறைக்க எந்த அவசியமும் இல்லை, கூச்சமும் இல்லை. இதில் இருந்து தங்களுக்கு புரிந்திருக்கும் எங்கள் இல்லத்தில் சொந்தங்கள் அதிகம் பார்ப்பது யாருடைய படங்கள் என்று. ஆனால் எனக்கு என்றுமே புரட்சித்தலைவர் தான். எதற்காகவும் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். புரட்சித்தலைவர் எனக்கு சுவாசம் மாதிரி.
சத்தியத்தை யாரவது சாகடிக்க நினைத்தாள் சத்தியமாக விடமாட்டேன். இதுவே எனது நிலை. மற்றபடி தமிழ், பொதுவாக நான் விவாதம் அல்லது கேவலமான சொற்களை தவிர்ப்பேன்./ விருபுவதில்லை. ஆனால் தமிழை பச்சையாக பேசும் பச்சையப்பன் கல்லூரியில் பாடம் கற்றவன். வேறு விதமாக பதிடவும் எனக்கு தெரியும். நமது தலைவர் அவரது கொள்கை நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் தான் எனக்கு முக்கியம் அதை விட்டு நான்/எனது ஜாதி கற்று கற்றுகொடுத்த[ ரிக் வேதம்]பாடம் எனக்கு தேவை இல்லை. நாம் தலைவர் [ super cosmic power] பாடம் மட்டுமே எனக்கு போதும்.
உணகளது பதிவுகள், இரு திரிகளிலும், அருமை. தொடருங்கள், வாழ்த்துக்கள். புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக.
Last edited by saileshbasu; 12th September 2015 at 11:38 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
12th September 2015, 09:20 PM
#3650
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
தம்பி கேள்..(என்னிடம் வீடியோ கிடையாது..ஆனால் இந்த ஸ்டில்லை பார்த்ததும் உங்களக்கு நம் தலைவர் சொல்வது புரியும்..எற்றுகொள் நண்பா...

பேரறிஞர் மற்றும் புரட்சித்தலைவரும் சொன்னது மனிதர்களுக்கு [ சராசரி மனிதர்களை கையாளும் முறை] மற்றவர்களுக்கு பொருந்தும் வரிகள் இதோ " உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்"
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks