-
13th September 2015, 05:52 AM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
thamiz
ஸ்வாஷ் ஐயாவை நவம்பர் 2005 ல இருந்து இந்த மையத்தில் சஞ்சாரிக்கிறாரு போல. இதுவரை இவருடன் எந்த வகையிலும் கருத்துப் பரிமாறிக்கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை! ஐயா திடீர்னு வந்து என்னைபற்றி என்னென்னவோ சொல்றாரு! ஐயாவுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை! ஐயா அவர்கள், அவருக்கு பரிச்சயமான நட்பு வட்டாரத்தில் கருத்தைச் சொல்லலாம். எதுக்கு இப்படி ஹிட் அண்ட் ரன் ரெஸ்பாண்ஸ்னு விளங்கவில்லை!
கண்டுக்காதிங்க.. அது பச்ச மண்.. ஹிட் அண்ட் ரன் தான் அவர் favorite hobby ..
-
13th September 2015 05:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks