-
13th September 2015, 12:17 PM
#3711
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் சைலேஷ் சார்
தாங்கள் பதிவு செய்த
தின இதழ் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திரு அனீஸ் அவர்களின் கற்பனை கலந்த கதை பொய்யானது என்பதை விளக்கும் ஆதார ஆவணம்.
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்த்த பக்கங்களின் உண்மையான பக்கங்கள் தங்கள் மேற்பார்வைக்கு.
செய்திகளின் குண நலன்களை பொருத்துதான் உண்மையா போலியா என்பதை நாம் அறியமுடியும்.
இப்போதாவது நடிகர் திலகம் நடித்த சிவந்தமண் பற்றி வந்த செய்தி பொய் செய்தி என்றும் மேலும் சிவந்தமண் மிகபெரிய வெற்றிப்படம் என்றும் திரு ஸ்ரீதர் அவர்களே உரைத்துள்ள உண்மையான ஆதார ஆவணம் உங்கள் மேற்பார்வைக்கு.
RKS
மேலும்
மக்கள் திலகம் திரியில் சில நண்பர்கள் விட்ட ரீல் -
மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி திரு ஸ்ரீதர் துவங்கினார் என்றும்...அதில் உரிமைக்குரல் நிழலில் வைர நெஞ்சம் கையை கடிக்கவில்லை என்று !
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்கிறேனில் பதிவு செய்துள்ளது....
சிவந்தமண் மற்றும் தர்தி படத்திற்கு பிறகு உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் என்ற ஹாஸ்ய படம் உருவானது என்பதுதான் ! இதில் இருந்து தின இதழ் பத்திரிகை பதிவிடும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதும், சில நண்பர்கள் வேண்டுமென்றே பொய் தகவலை இங்கு பதிவு செய்வதும் வெட்டவெளிச்சமாகிறது !
RKS
Morning RKS Sir,
Thanks very much for this posting. Yes, I saw Mr.Baskar's yesterday night itself. However, I would also request to publish Sridhar's views/comments [whatever it might be] re. "Urimaikural" period so that this issue/evidence gets "COMPLETE" without any further debate [ the only reason for my request is we need to be neutral so that at a later date this issue does not come up again].
Thanks.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th September 2015 12:17 PM
# ADS
Circuit advertisement
-
13th September 2015, 12:20 PM
#3712
Junior Member
Platinum Hubber
-
13th September 2015, 12:45 PM
#3713
Junior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
எட்டாவது நினைவூட்டல்- after 18 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 3:30 என்று நினைத்து படிக்கவும்]
எனது ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் எனது மரணத்திற்கு பிறகு அந்த பணம் யாருக்கு கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தில் பயனாளியின் பெயர் மாற்றம் செய்து தருகிறேன். இதன் மதிப்பு வேண்டும் திர்ஹம்ஸ்/Dirhams 2 Million [இந்திய பணம் 2 மில்லியன் x 18.00]
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த வாக்கை மீறுவதில்லை.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்
ஒன்பதாவது நினைவூட்டல்- after 20 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய
நேரம் காலை 5:30 என்று நினைத்து படிக்கவும்]
UK vil உள்ள எனது வீடு [ எனக்கு மட்டுமே சொந்தம் அல்ல 1998 வாங்கியது] அதை தருகிறேன். வீடு வாங்கிய நாளில் மதிப்பு வேண்டும் 1 மில்லியன் ஸ்டேர்லிங் Pounds [இந்திய
பணம் 1 மில்லியன் x 102.203 ]
என்னை தாரளமாக நம்பலாம். நாங்கள் புரட்சித்தலைவரை போல் என்றும் கொடுத்த
வாக்கை மீறுவதில்லை.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்
பத்தாவது நினைவூட்டல்- after 22 hours - தொகை கூடுகிறது [ இதை இந்திய நேரம் காலை 7:30 என்று நினைத்து படிக்கவும்]
[B]"மீண்டும் மகாபாரதம்" [பாண்டவர்கள் பாணி]. இந்த திரியில் உள்ளவர்களுக்கு தெரியும் நான் இன்று வரை கல்யாணம் செய்துகொள்ளவில்லை [ 100% Bachelor till date]. இந்த சவாலுக்கு வேண்டிய திருமணம் செய்து [ 20-25 வயது பெண்]. வெற்றி பெற்ற நபருக்கு எனது வரும் கால மனைவி மற்றும் அவர் வழி சொத்துக்கள் அனைத்தும் தருகிறேன். அடுத்த பதிவுகள் இந்திய சொத்துக்கள் பந்தயத்தில் வைக்கபடும்
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
Last edited by saileshbasu; 13th September 2015 at 01:50 PM.
-
13th September 2015, 12:57 PM
#3714
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் பற்றி நம் நண்பர்கள் பதிவிட்டு வரும் வேளையில் , கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சில நண்பர்கள் தங்களது அதி மேதாவி தனத்தை எதிர் மறையான வார்த்தகைளை கிண்டலாகவும் , ஆத்திரமான பதிவுகளையும் உடனுக்குடன் பதிவிட்டு சாந்தி அடையும் அவர்களின் உண்மையான நோக்கம்தான் என்ன ? இயக்குனர் ஸ்ரீதரின் கட்டுரைக்கும் , ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடு வெற்றி குறித்த கிண்டலும் , நடிகர் அசோகன் பற்றிய பதிவுகளையும்பதிவிட்டு மகிழும் நண்பர்களுக்கு அவர்கள் அபிமான திரியில் அபிமான நடிகரை பற்றி எழுதவோ அல்லது தங்களது படங்கள் தோல்விகளுக்கான காரணத்தை ஆராய நேரமில்லை என்று எண்ணுகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலக சாதனைகள் , அரசியல் வெற்றிகள் உலகமறிந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழும் பெருமைகளும் இப்புவி உள்ளவரை உலகம் புகழ் .பாடும் . நமது பயணத்தில் சில குறுக்கீடுகள் பற்றி கொள்ளாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு நம்முடைய வெற்றி பயணத்தை தொடருவோம் .
நம்நாடு - 1969
1969 தீபாவளி அன்று வந்த படங்களில் முதல் 6 மாதங்களில் அதிக வசூல் பெற்று முதலிடம் வகிப்பது
மக்கள் திலகத்தின் நம்நாடு என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
விரைவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 நிறைவு பெற உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 துவக்கிட நம் இனிய நண்பர் திரு சுஹராம் அவர்களை கேட்டு கொள்கிறேன் .
.
Last edited by esvee; 13th September 2015 at 12:59 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
13th September 2015, 01:09 PM
#3715
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th September 2015, 01:29 PM
#3716
Junior Member
Veteran Hubber
திரு எஸ்வி சார்
தாங்கள் rks பதிவிட்ட என்றே இந்த பதிவை போடலாம். தவறே இல்லை ! நான் எழுதியதை நான் என்றுமே மறுத்ததில்லை. ஆனால் கிண்டல் மட்டும் நான் செய்தேனா என்று சொல்லுங்கள் அதுபோதும். அது அப்படி இருப்பின் நானே நீக்கிவிடுவேன். இன்று வரை இது நான் கடைப்பிடித்து வரும் வழக்கம்.
எனது பாகத்தில் எந்த தவறு நேர்ந்தாலும் மக்கள் திலகம் திரியில் நான் என்றுமே பகிரங்க மன்னிப்பு / வருத்தம் கோரியதும் உண்டு. இந்த திரி நண்பர்களே அதனை நன்கு அறிவர் ! காரணம், எனக்கு EGO கிடையாது !
தங்களுக்கு தகவலை தந்தவர் இந்த தகவலையா தந்தார் என்று சற்று சிந்தித்து பிறகு பதிவிடவும் !
காரணம் தங்களுக்கு என்ன தகவல் கொடுக்கப்பட்டதென்று தாங்களும் அறிவீர்கள் எங்கள் தரப்பில் திரு முரளி அவர்களும் அறிவார்கள். காரணம் தகவலை சொன்னவர் இருவருக்கும் பொதுவானவர் ! தங்கள் திருப்திக்கு நீங்கள் பதிவிடுங்கள் அதை பற்றி நான் கேட்கவில்லை.
மேலும், 1969இல் முதல் ஆறுமாச வசூல் உருதிசெஇய்யபட்டதாக நீங்கள் கூறுவது குறித்து எனது கருத்து - வசூல் பற்றிய என்னுடைய நிலைப்பாடு என்றுமே ஒன்றுதான்...!
பேப்பர் விளம்பரம் விநியோகச்தரோ அல்லது தயாரிப்பாளரோ பத்திரிகையில் கொடுக்காதவரை எதுவுமே நம்பகத்தன்மை கொண்டதல்ல. உங்கள் படமாக இருந்தாலும் எங்கள் படமாக இருந்தாலும் யார் படமாக இருந்தாலும். மேலும் முதற்க்கண் இங்கு வசூல் பற்றிய கருத்து பரிமாற்றம் முக்கிய விஷயாமா நடக்கவில்லை.
திரு ஸ்ரீதர் அவர்கள் பதிவு செய்துள்ளார் என்று ஒரு பொய் தகவல் இடம்பெற்ற இணைப்பு பற்றிய கருத்து பரிமாற்றம். அந்த தகவல் பொய் என்றுதான் இங்கு கடந்த 4 - 6 நாட்கள் கருத்து பரிமாற்றம் நடைபெற்றுகொண்டிருந்தது. நேற்று இரவு திரு பாஸ்கர் அவர்கள் அந்த original ஆவணத்தை பதிவு செய்து, இங்கு மக்கள் திலகம் திரியில் கொடுத்த இணைப்பு கொண்ட தகவல் பக்கா பொய் தகவல் என்று நிரூபணமாகிறது ! இதற்க்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் முதலில் சார் ! பிறகு திசை திருப்புதல் நடக்கட்டும் !
வர்த்தக ரீதியாக எங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் தானே நாங்கள் அதனை ஆராய்ச்சி செய்யவேண்டும் ! அப்படியே ஒரு வாதத்திற்கு ஒரு சில இருக்கின்றன என்று வைத்துகொண்டாலும் அதனை ஆராய்ந்து அதனை எப்படி articulate செய்து அது தோல்வி அல்ல. என்று எந்த காலத்திலும் நாங்கள் கூறபோவதும் இல்லை !
மேலும் உடனுக்குடன் நான் பதிவிடுவதன் நோக்கம் - எனக்கு மனதிலயே வைத்துகொண்டு அதை அசைபோட்டுகொண்டிருக்கும் பழக்கம் இல்லை. சந்தர்ப்பம் வரும்போது கிளறி எழுதும் வழக்கமும் இல்லை. அதானால் தான் எனது கண்ணில் தவறான பொய்யான தகவல் பட்டால் நான் உடனே எனது கருத்தை தெரிவிப்பேன் அதனை மற்றவர் எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று நிர்பந்திக்க மாட்டேன் என்பதை இவ்வளவு காலம் பார்த்துகொண்டிருக்கும் நீங்கள் கூட இப்படி திசைதிருப்பும் விதத்தில் பதிவு செய்தால், காலம் கலிகாலம் என்றுதான் கூறதோன்றுகிறது. திரு ஸ்ரீதர் விஷயம் உங்களுக்கும் தெரியும்...!
தெரிந்தும் நீங்கள் இந்த உண்மையை பூசி மொழுகி கூட பதிவு செய்ய இவ்வளவு நாட்கள் உங்களுக்கு மனம் வரவில்லை என்பது உண்மையிலேயே நான் வருத்தப்படும் விஷயம் !
மக்கள் திலகம் அவர்களின் உலக சிறப்புக்கள் எவற்றையும் நான் என்றுமே மறுத்ததில்லையே ? தாழ்வாக நினைத்ததும் இந்த நொடி வரை இல்லை. இனியும் இருக்காது !
Last edited by RavikiranSurya; 13th September 2015 at 02:50 PM.
-
13th September 2015, 01:37 PM
#3717
Junior Member
Veteran Hubber
Esvee Sir
One more thing....
எனது பாகத்தில் எந்த தவறு நேர்ந்தாலும் மக்கள் திலகம் திரியில் நான் என்றுமே பகிரங்க மன்னிப்பு / வருத்தம் கோரியதும் உண்டு. இந்த திரி நண்பர்களே அதனை நன்கு அறிவர் ! காரணம், எனக்கு EGO கிடையாது !
rks
-
13th September 2015, 01:42 PM
#3718
Junior Member
Devoted Hubber
திரையில் எம்ஜிஆர் கொள்கைகளை பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 14-8-2015 அன்று தமிழ் சினிமாவில் மதுவின் தாக்கம் என்பதான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு பாலு அவர்கள் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் குடிக்காமல் புகை பிடிக்காமல் நடித்தார் அவரது படங்கள் வெற்றிபெறவில்லையா? என உண்மை செய்தியை வலியுறுத்தி பேசினார் இதற்கு பதிலளித்த திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் எம்ஜிஆர் குடிக்காமல் நடித்தார் உண்மைதான் என்றாலும் குடிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஹரி எம்ஜிஆர் திரையில் குடிக்காமல் மட்டும் நடிக்கவில்லை குடியின் தீமைகளை வெளிக்கொணர்ந்தும் நடித்துள்ளார் என்றார் உண்மைதான் ஒளிவிளக்கு என்ற திரைபடத்தில் தைரியமாகச் சொல்லி மனிதன் தானா என தொடங்கும் ஒற்றை பாடலில் குடியின் தீமைகளை மிக நேர்த்தியாக வெளிகாட்டி நடித்திருப்பார் இது குறித்து தொகுப்பாளர் நடிகர் மயில்சாமியிடம் கேட்டபோது தான் பிரான்ஸ், மலேசியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு பத்து சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் தமிழகத்தில் அறுபது சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் கூறினார் தொடர்ந்த தொகுப்பாளர் ஹரி நீங்கள் கூறுவதுபோல் ஒருவேளை எம்ஜிஆர் திரையில் குடிப்பது போல் நடித்திருந்தால் இந்த அறுபது சதவிகிதம் நூறு சதவிகிதமாக அல்லவா சென்றிருக்கும் என்றார் நடிகர் மயில்சாமியின் இந்த கருத்து எம்ஜிஆர் எனும் உன்னத கலைஞர் எந்த நோக்கத்திற்காக எந்த இலட்சியத்திற்காக திரைப்படத்தை சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தினாரோ அந்த உயரிய புனித எண்ணத்தை கொச்சை படுத்துவதாகவே உள்ளது. நாம் முன்பே கூறியுள்ளவாறு திரை துறையில் நடிகர்கள் ஒரு தொழிலாக மட்டுமே அத் துறையை கையாண்ட சமயத்தில் எம்ஜிஆர் மட்டுமே அத் துறையின் வீரியத்தை பலத்தை உண்மை நிலையை குறிப்பாக மக்கள் அந்த துறையின் கொண்ட காதலை ஆர்வத்தை நன்கு உணர்ந்து திரைபடத்தை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வெற்றிகண்டார் திரையில் தான் செய்த அத்தனை நற் செயல்களையும் தனது நிஜவாழ்வில் மேற்கொண்ட உத்தம கலைஞர் இந்தியாவில் எம்ஜிஆரை தவிர வேறு எவரும் இருக்க முடியாது சமூக மேம்பாட்டில் தனது ஆத்மார்த்தமான மக்கள்நல பணிகளை மேற்கொள்ளாது திரைப்படத்தில் மாத்திரம் எம்ஜிஆர் அவ்வாறு நடித்திருந்தால் அவருக்கு இத்தனை பெரிய செல்வாக்கு சேர்ந்திருக்காது என்பதை நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கே ஆரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் திரைப்பட நடிகர்களை மக்கள் தங்களின் அவதார புருஷர்களாகவே நம்பி திரையில் நடிகர்கள் செய்யும் செயல்களை தாங்களும் தங்கள் நிஜ வாழ்வில் மேற்கொள்ளக் கூடும் என்பதை தனது கவனத்தில் கொண்டவர் எம்ஜிஆர்.திரையில் தானும் குடிப்பதாகவோ அல்லது புகைப்பதாகவோ நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறுதலான செயல்களை மேற்கொண்டுவிடக் கூடும் என அவர் அச்சப்பட்டதால் அவர் குடிப்பதாகவோ புகைப்பதாகவோ நடிக்கவில்லை. குறிப்பாக நல்ல விஷயங்களை விட கெட்டவிஷயங்கள் மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்ற உளவியலை நன்றாக உணர்ந்தவர் எம்ஜிஆர் என்பதையும் மயில்சாமி கவனத்தில் கொள்ளவேண்டும் அப்படி தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் பொது வாழ்விற்கும் இடைவெளியில்லாது இறுதிவரை தன்னுடைய வாழ்க்கை உன்னதமாக அமைத்துக் கொண்டவர் எம்ஜிஆர். அதனால் தான் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு முதல்வர் இருக்கையில் இறுதிவரை அமர்த்தி தொடர் வெற்றிகளை கொடுத்தனர் அன்று முதல் தொடங்கி இன்று வரை மற்ற நடிகர்கள் முதல்வராக வருவதற்கு ஆசைபட்டும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர் என்றால் அவர்களது திரையுலக வாழ்விலும் தொடர்ந்து நிஜ வாழ்விலும் உண்மை தன்மை இல்லாததேயாகும் பெரும்பாலான எம்ஜிஆர் ரசிகர்கள் திரையில் அவர் செய்துள்ள நல்லபல செயல்களை தங்கள் கவனத்தில் கொண்டு தங்களை மேம்படுத்தியுள்ளனர் என்பதே நிஜம்.ஒருவேளை குடிப்பவர் ஒருவர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பாரேயானால் அவரிடம் நீ ஒரு எம்ஜிஆர் ரசிகராக இருந்துகொண்டு குடிக்கிறாயே வெட்கமாக இல்லையா?என்று கேட்டால் அவர் கூனி குறுகி வெட்கி தலைகுனிவார் என்பதே நிஜம்.திரையில் புகை,குடி ,போன்ற தீய பழக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டு நடிக்காததால் புகைத்து வரும் ஒருவர் எம்ஜிஆர் போஸ்டர்களை பார்த்த மாத்திரத்தில் தங்களையும் மறந்து புகையை மறைத்த சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது எதிர்கால சமுகம் பாழ் பட்டுபோய் விடக்கூடாது என்பதை அன்றே கவனத்தில் கொண்டு தீர்க்கதரிசனமாக எம்ஜிஆர் திரையில் நடந்துகொண்ட விதத்தை பாராட்டவில்லைஎன்றாலும் குறைந்தபட்சம் கொச்சை படுத்தாமல் இருக்கலாம் அல்லவா? இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கோதண்டராமனும் திரையில் இன்று குடி,மற்றும் புகைக்கும் விதத்தை எவ்வாறெல்லாம் காண்பித்து சமுகத்தை சீரழித்து வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திரைத்துறைக்கு ஆதரவாக பேசுவது இந்த சமுகத்திற்கு செய்யும் சீர்கேடு என்பதை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்
திரையில் சமுக மற்றும் மக்கள்நலன் சார்ந்த எம்ஜிஆரின் கொள்கையை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்று பேசியது மிகவும் பாராட்டத் தக்கது.எனவே இனியாவது திரைத் துறையினர் தங்களது மூத்த கலைஞர் எம்ஜிஆர் பலம் பொருந்திய அத் துறையை எவ்வாறு புகை,குடி இல்லாதவாறு நடித்து தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு எப்படி நல்கினாரோ அதே போன்று மற்ற கலைஞர்களையும் அவ்வாறு நடிப்பதற்கு உக்குவித்து தங்களுக்கும் இந்த சமுகத்தின் மீது உள்ள அக்கறையை தெளிவு படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான கருத்து

அன்பன் --கேபிஆர்.கோவிந்தராஜ்
www.mgrandkpr.blogspot.com
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th September 2015, 01:51 PM
#3719
Junior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th September 2015, 01:57 PM
#3720
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
Morning RKS Sir,
Thanks very much for this posting. Yes, I saw Mr.Baskar's yesterday night itself. However, I would also request to publish Sridhar's views/comments [whatever it might be] re. "Urimaikural" period so that this issue/evidence gets "COMPLETE" without any further debate [ the only reason for my request is we need to be neutral so that at a later date this issue does not come up again].
Thanks.
Dear Sailesh Sir
Good Afternoon !
Sure Sir !
I shall request Mr. Baskar to publish that too though that was not the point of discussion so that it completes the cycle.
Bon Voyage
Regards
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks