-
13th September 2015, 10:50 AM
#11
Junior Member
Veteran Hubber
இனிய நண்பர் சைலேஷ் சார்
தாங்கள் பதிவு செய்த தின இதழ் ஆசிரியர் மற்றும் கட்டுரை ஆசிரியர் திரு அனீஸ் அவர்களின் கற்பனை கலந்த கதை பொய்யானது என்பதை விளக்கும் ஆதார ஆவணம்.
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்த்த பக்கங்களின் உண்மையான பக்கங்கள் தங்கள் மேற்பார்வைக்கு.
செய்திகளின் குண நலன்களை பொருத்துதான் உண்மையா போலியா என்பதை நாம் அறியமுடியும். இப்போதாவது நடிகர் திலகம் நடித்த சிவந்தமண் பற்றி வந்த செய்தி பொய் செய்தி என்றும் மேலும் சிவந்தமண் மிகபெரிய வெற்றிப்படம் என்றும் திரு ஸ்ரீதர் அவர்களே உரைத்துள்ள உண்மையான ஆதார ஆவணம் உங்கள் மேற்பார்வைக்கு.
RKS


மேலும் மக்கள் திலகம் திரியில் சில நண்பர்கள் விட்ட ரீல் - மீண்டும் வைர நெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி திரு ஸ்ரீதர் துவங்கினார் என்றும்...அதில் உரிமைக்குரல் நிழலில் வைர நெஞ்சம் கையை கடிக்கவில்லை என்று !
திரு ஸ்ரீதர் அவர்கள் திரும்பி பார்கிறேனில் பதிவு செய்துள்ளது....சிவந்தமண் மற்றும் தர்தி படத்திற்கு பிறகு உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் என்ற ஹாஸ்ய படம் உருவானது என்பதுதான் ! இதில் இருந்து தின இதழ் பத்திரிகை பதிவிடும் செய்திகள் எத்தனை பொய்யானவை என்பதும், சில நண்பர்கள் வேண்டுமென்றே பொய் தகவலை இங்கு பதிவு செய்வதும் வெட்டவெளிச்சமாகிறது !
RKS
Last edited by RavikiranSurya; 13th September 2015 at 10:52 AM.
-
13th September 2015 10:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks