Page 345 of 402 FirstFirst ... 245295335343344345346347355395 ... LastLast
Results 3,441 to 3,450 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3441
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    முத்தையன் சார்,

    அருமையான பதிவு. உங்களது கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. ஆனால் தங்களது இந்த பதிவு இருக்க வேண்டிய திரி தான் மாறிவிட்டது. எதுவும் இருக்கவேண்டிய திரியில் இருந்தால் தானே அதற்க்கு மதிப்பு.

    ஒரு வேலை "நாம் திருந்துவோம்" பிறகு "மற்றவரை திருத்துவோம்" என்று இருக்கலாம். அப்படி பார்த்தாலும் தங்களது இந்த பதிவு இருக்க வேண்டிய இடம் இந்த திரியில் அல்ல [ இந்த தெவைஅற்ற விவாதத்தை துவங்கியது இங்கு உள்ளவர்கள் அல்ல].
    Last edited by saileshbasu; 10th September 2015 at 03:29 PM.

  2. Thanks Scottkaz, Russellzlc thanked for this post
    Likes Scottkaz, Russellzlc liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3442
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome mr.Ramamurthy Sir, Vellore All of the MAKKALTHILAGAM MGR., Fans too eagerly waiting for Unparallell Vellore Records - Rasikar Mandra Notices... Kindly Register Here Sir...

  5. Thanks Scottkaz thanked for this post
  6. #3443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    திரியின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி வெகு விரைவில் மக்கள்திலகத்தின் வேலூர் records அனைத்தும் பதிவு செய்யப்படும் அனைவரும் அதனை பாதுகாத்து கொள்ளவும்
    முதலில் ஒளிவிளக்கு மலர் மற்றும் நம்நாடு மலர் முழுவதுமாக உங்கள் பார்வையில் ஜொலிக்கும் பாசமிகு அன்பு சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நமது பெருமைமிகு மக்கள்திலகம் திரி உறுப்பினர்கள் சார்பாக வேலூர் records பதிவுகளை பதிவிட மனமார வரவேற்கிறோம்... தாங்கள் இங்கு அடிக்கடி ஆவணங்கள் பதிவிட்டு தொடர பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...இந்த அருமையான ரசிகர் மன்ற நோட்டீஸ் -களை வேறு சிலர் நம்ப மறுக்க கூடும் ... ஒத்து கொள்ளவும் மறுப்பர் ... அவர்கள் எதை ஒத்து கொண்டார்கள்? இதை மட்டும் ஏற்று கொள்ள!!! அதை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை... நாம் நம் வேலையை பார்போம்...
    பிறகு ஒவ்வொரு பதிவாக வெளிவரும்

    thank you...

  7. Thanks Scottkaz thanked for this post
    Likes Russellzlc liked this post
  8. #3444
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயம் பேசுகிறது இதழில் 1983-1984 ஆண்டுகளில் இயக்குனர் ஸ்ரீதர் -மனம் திறந்து பேசுகிறேன்- கட்டுரையிலும் அந்த பட நஷ்டத்தை கூறி உள்ளார்... என்னுடைய பொருளாதார சரிவை 80% சரி செய்து மிக நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்ட படம் மக்கள்திலகம் நடித்த காவியம் "உரிமைக்குரல்"... இதற்காக நான் வாழ்நாள் முழுவதும் புரட்சி தலைவருக்கு நன்றி கடன் பட்டவன் ஆவேன்... எனவும் சொல்லி இருக்கிறார்...

  9. Thanks Scottkaz, Russellzlc thanked for this post
    Likes Scottkaz liked this post
  10. #3445
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=RavikiranSurya;1249794]
    Quote Originally Posted by sivaa View Post


    Sivaa Sir




    அதாவது ரசிகர் மன்ற நோடிசில், நான்கு வார வசூல் அதிகமாக இருந்தால் அல்லது இரண்டு வார வசூல் அதிகமாக இருந்தால் அதை வைத்து அதே வசூலுடன் மீதி நாட்கள் கணக்கிட்டு அது மற்ற திரைப்படத்தை விட அதிகமாக கணக்கு வரும்பட்சத்தில் இருந்தால் அந்த கணக்குபடியே அனைவரும் எடுத்துகொள்ளலாம், ஒத்துக்கொள்ளவேண்டும் என்று தானே கலைவேந்தன் சார் கூறவருகிறார் !

    சரி நாம் அதுபோல ஒரு கணக்கை கொண்டுவரும்போது எந்தளவு அதனை நீங்கள் ஒத்துகொண்டதுபோல திரு கலைவேந்தன் ஒத்துகொள்கிறார் என்று பார்க்கலாம் !

    நான் கேட்டால் பதிவு செய்வாரா என்று தெரியவில்லை. நம் நாடு 50வது நாள் பத்திரிகை விளம்பரமும் , நூறாவது நாள் பத்திரிகை விளம்பரமும் பதிவு செய்ய கேட்டுப்பாருங்கள் சிவா சார் !

    பிறகு விஷயத்துக்கு வருகிறேன் !

    RKS
    திரு.ஆர்.கே.எஸ்.

    வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.

    நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.

    நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.



    .

  11. Thanks Scottkaz thanked for this post
  12. #3446
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    1984- TAMIL NADU ELECTION MEETING


    திரி என் 15 பக்கம் 297 எனது பதிவு # 2962, "எம்.ஜி.ஆர் ஒரு இலை. நான் ஒரு இலை" என்று நான் சொல்ல வில்லை என்றேன். அதற்க்கு பதில் தான் இது.. If I am not wrong it goes back to 1976-77.
    Last edited by saileshbasu; 10th September 2015 at 03:32 PM.

  13. Thanks Scottkaz thanked for this post
    Likes Scottkaz liked this post
  14. #3447
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks Scottkaz thanked for this post
  16. #3448
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    [மற்ற] திரி நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்,

    [தற்பெருமை வேண்டாம்!!!!!!]

    நன்றி
    Last edited by saileshbasu; 10th September 2015 at 10:26 PM.

  17. Thanks Scottkaz thanked for this post
  18. #3449
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கலைவேந்தன் சார்
    நமது தலைவர் நம்மையெல்லாம் வாய்ச்சொல்லில் வீரனாக வளர்க்கவில்லை செயல்வீரர்களாக உருவாக்கினார்.அதனால்தான் நாம் இன்று வரை நமது தலைவருக்கு களப்பணிகள் செய்து கொண்டுளோம்
    எனவே தேவையில்லாமல் வாதம் பேசுபவர்களுக்கு தாங்கள் விளக்கம் தரவேண்டாம்.அப்படி அவர்கள் வாதம் செய்ய வேண்டும் என்றாள் அவர்கள் திரியில் செய்யட்டும் நமது திரிக்கு அவர்களின் விளக்கம் அவசியமில்லை

    வேலூர் records
    நம் நாடு 50 நாட்கள் ஓடிய38 அரங்குகள் நமது நண்பர்களின் பார்வைக்கு மற்றும் பாதுகாக்கவும்
    Last edited by MGRRAAMAMOORTHI; 10th September 2015 at 05:10 PM. Reason: added

  19. Thanks Russellisf thanked for this post
    Likes ainefal, Russellisf liked this post
  20. #3450
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அப்படி போடுங்க கலை சார் வெற்று பேச்சு தான் இப்பொழுது அல்ல எப்பொழுதும் இல்லையென்றால் பம்மலார் தருவார் என்று சொல்லுவார்கள் அவரே நமது தெய்வத்தின் மலர் மாலை இரண்டாம் பாகம் வெளீயிட்டில் பிஸியாக உள்ளார் .



    [quote=kalaiventhan;1249871]
    Quote Originally Posted by ravikiransurya View Post

    திரு.ஆர்.கே.எஸ்.

    வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள். இன்று காலையில் உங்கள் திரியில் நீங்கள் கூறியுள்ளபடி, புளுகுவது எங்கள் பழக்கம் அல்ல.

    நவரத்தினம் படம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மக்கள் திலகத்தை வைத்து படம் எடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் அடைந்ததில்லை.

    நண்பர் திரு.சிவா அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறீர்கள். நாங்களாவது அந்தக் காலத்தில் அடித்த நோட்டீஸ்களை வெளியிடுகிறோம். நீங்கள் அந்த நோட்டீஸ் கூட இல்லாமல் வெறுமனே எழுதுவீர்கள். அதை எல்லாரும் ஏற்க வேண்டும். அது சாதனையாகிவிடும். ஆனால், நாங்கள் நோட்டீசோடு குறிப்பிட்டால் கூட ஏற்கமாட்டீர்கள். நல்ல நியாயம்தான். நீங்கள் முதலில் உங்கள் பட வசூல்களுக்கு ஆதாரம் கொடுங்கள். உங்கள் திரியில் வெறுமனே எழுதியிருப்பதை அல்ல. பிறகு நீங்கள் கேட்ட ஆதாரத்தை நான் பதிவிடுகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    பின்குறிப்பு: அங்கே ஒருவர் கழுதை, ஞானசூனியம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதேபோல, எல்லாராலும் சொல்ல முடியும். ஆனால், நாங்கள் கண்ணியமானவர்கள்.



    .

  21. Thanks Scottkaz thanked for this post
    Likes Scottkaz liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •