[QUOTE=sivaa;1249741]
Sivaa Sir
அதாவது ரசிகர் மன்ற நோடிசில், நான்கு வார வசூல் அதிகமாக இருந்தால் அல்லது இரண்டு வார வசூல் அதிகமாக இருந்தால் அதை வைத்து அதே வசூலுடன் மீதி நாட்கள் கணக்கிட்டு அது மற்ற திரைப்படத்தை விட அதிகமாக கணக்கு வரும்பட்சத்தில் இருந்தால் அந்த கணக்குபடியே அனைவரும் எடுத்துகொள்ளலாம், ஒத்துக்கொள்ளவேண்டும் என்று தானே கலைவேந்தன் சார் கூறவருகிறார் !
சரி நாம் அதுபோல ஒரு கணக்கை கொண்டுவரும்போது எந்தளவு அதனை நீங்கள் ஒத்துகொண்டதுபோல திரு கலைவேந்தன் ஒத்துகொள்கிறார் என்று பார்க்கலாம் !
நான் கேட்டால் பதிவு செய்வாரா என்று தெரியவில்லை. நம் நாடு 50வது நாள் பத்திரிகை விளம்பரமும் , நூறாவது நாள் பத்திரிகை விளம்பரமும் பதிவு செய்ய கேட்டுப்பாருங்கள் சிவா சார் !
பிறகு விஷயத்துக்கு வருகிறேன் !
RKS





Bookmarks