-
13th September 2015, 09:54 PM
#3771
Junior Member
Diamond Hubber

http://dinaethal.epapr.in/586914/Din...2015#page/15/1
Dr.H.V.Hande's speech during Aayirathil Oruvan Ponvizha Function.
Last edited by saileshbasu; 13th September 2015 at 10:00 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th September 2015 09:54 PM
# ADS
Circuit advertisement
-
13th September 2015, 09:57 PM
#3772
Junior Member
Veteran Hubber
[QUOTE=saileshbasu;1250725]
[except No.10]
-
13th September 2015, 10:03 PM
#3773
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.எஸ்.வி. சார்,
பம்மலார் அவர்களிடம் தான் பேசியதாகவும் நம்நாடு வசூல் சிவந்தமண்ணை விட அதிகம் என்று உங்களுக்கு கிடைத்த தகவலை, நீங்கள் கூறியதை தவறு என்றும் பம்மலார் அப்படி சொல்லவே இல்லை என்று தன்னிடம் சொன்னதாகவும் திரு.ஆர்.கே.எஸ். கூறுகிறார்.
நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
திரு.ஆர்.கே.எஸ்.,
பொய் தகவலை சொல்ல வேண்டிய அவசியமோ அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் அவர்களே
நான் எழுதியதை நன்றாக படியுங்கள் முதலில்.
சும்மா குருட்டான்போக்கில் ஏதாவது தவறு..தவறாக பதிவிடாதீர்கள்....!
பம்மலார் அவர்கள் என்னிடம் சொன்னார் என்று நான் எங்கு கூறினேன் ....சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம் ?
ஏன் சார் இப்படி பதிவு, JUST FOR THE HECK OF IT பதிவு செய்கிறீர்கள்?
பதிவு செய்து அதன் பிறகு எனக்கு அவசியமோ ஞ்யயபடுத்தவேண்டிய அவசியம் எங்களுக்கோ என்று நீங்கள் பதிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா...
சம்பந்தப்பட்டவர் என்று நான் கூறியுள்ளதை நீங்கள் தவறாக அர்த்தம் கற்பித்து நான் என்னமோ பம்மலார் அவர்களிடம் பேசியதாக எதற்கு கூறுகிறீர்கள் சார்..!
நான் எழுதியுள்ள வாக்கியத்தை முழுதாக பொறுமையாக படியுங்கள் சார் ...ப்ளீஸ்....!
சம்பந்தப்பட்டவர் ....SINGULAR <------- This means Pammalar !
சம்பந்தப்பட்டவர்கள் ....PLURAL <-------This is what i have mentioned !
முதலில் பொறுமையாக படியுங்கள்...ப்ளீஸ்.....!
Regards
RKS
Last edited by RavikiranSurya; 13th September 2015 at 10:13 PM.
-
13th September 2015, 10:03 PM
#3774
Junior Member
Diamond Hubber
நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆக வேண்டும்.
- புரட்சித்தலைவர்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
13th September 2015, 10:39 PM
#3775
Junior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
அப்பாடா.. ஒரு வழியாக எதையோ பேசப்போய் வேறெந்த உண்மையோ வெளிவந்து விட்டது.
இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்.
ஆதிராம் அவர்களுக்கு,
"இதேபோலத்தான் உலகம் சுற்றும் வாலிபன் வசூலும் அதிகம். தயாரிப்பு செலவும் அதிகம்"
ஆங்கிலத்தில் பள்ளிபாடத்தில் ஒன்று முன்பு "who said to whom" இருந்தது . இதை சொன்னவர் பெரியவர் சக்ரபாணி அவர்களா அல்லது புரட்சித்தலைவர் அவர்களா அல்லது ஏதேனும் பத்திரிகையில் வந்ததா?
இந்த விவரங்களும் இருந்தால் அது தங்களது பதிவுக்கு வலிமை சேர்க்கும்.
நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th September 2015, 10:44 PM
#3776
Junior Member
Diamond Hubber
ஊக்கத்தை நெஞ்சில் ஊட்டும் கொடி தேச
ஏக்கத்தை நாளும் நாட்டும் கொடி
ஆக்கத்தை தேடியசேர்க்கும்கொடி நம்
அன்னலாம் எம்.ஜி.ஆர் தந்த கொடி
-
13th September 2015, 10:47 PM
#3777
Junior Member
Diamond Hubber
ரசிகர் மன்ற நோட்டீஸ் - தவறான தகவல்களுடன் இருக்குமாம், அதை நம்ப முடியாதாம்... ஆனால் நாளிதழ்களில் விளம்பரம், தகவல்கள் வந்தால் நம்பலம்மாம்...அதெப்படி? கேரளாவில் 5 சென்டர்களில் 50- நாளாம் ... இதை எப்படி நம்புவது? ஏனெனில் அந்த நாட்களில் 20- 25 நாட்கள்தான் கேரள பகுதிகளில் தமிழ் படங்கள் ஓடும் எனவும் இந்த விளம்பரமும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சார்பில் மற்றையோரை நம்ப வைக்க நடந்த நாடகமாக ஏன் கருத கூடாது?...மற்றபடி தமிழ்நாட்டில் மக்கள்திலகம் வசூலில் கலக்கிய நம்நாடு தானே அதிக அரங்குகளில் 50 நாட்கள் கடந்துள்ளது...☺☺
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
13th September 2015, 11:03 PM
#3778
Junior Member
Diamond Hubber
அன்பு சகோதரர் திரு கலைவேந்தன் சார், எந்த காவியதோடு எந்த படத்தின் செய்தியை சம்பந்தபடுத்துவது ?! அன்றும், இன்றும், என்றும் திரை உலக சக்கரவர்த்தியாக விளங்கும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் நாடோடிமன்னன் - வெள்ளிவிழா வெற்றியை பிரமாண்டமான வெற்றியாக சுவைத்து கொண்டிருக்கும்போதே அப்பொழுதே மறு வெளியீடு கண்டு, வசூலை அள்ளி, அள்ளி குவித்து புரட்சி நடிகருக்கு மிகுந்த லாபம் உண்டு பண்ணியதே சார், அடுத்து இந்த காவியம் அவர் முதன் முதலாக இயக்கி, தயாரித்து, இரட்டை வேடத்திலும் நடித்து அவர்தம் வாழ்விலும், அரசியல் களத்திலும் இணையே இல்லா வெகுமதியை பெற்று தந்ததே, இப்பொழுதும் தந்து கொண்டிருக்கிறதே சார்... எதனை எதோடு ஒப்பிடுவது நண்பரே ...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th September 2015, 11:18 PM
#3779
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th September 2015, 11:21 PM
#3780
Junior Member
Diamond Hubber
நண்பர்களே! நாம் யாரையும் கால்புணற்சியோ , மட்டம் தட்டவோ ,வைதெரிச்சலோ, நினைக்கவோ அவசியமில்லை, தேவையில்லை...அந்த பவுண்டரி கோட்டை எல்லாம் என்றோ தாண்டி வந்து விட்டாகிவிட்டது...சக நடிகர்களோடு சரி- சமமாக பாவிப்பதே பெரிய விஷயம்...தேவையில்லாமல் இன்றைய முதல்வரை இந்த விஷயத்தில் வம்புக்கு இழுப்பது ---வேறு பல இடர்பாடுகளை உண்டாக்க முயல வேண்டாம்...அப்புறம் ஊரை அடித்து உலையில் போட்டு... எனும் வம்பு, வீம்பு வாசகங்கள் வேண்டாம்...இந்த பதவி, அதிகாரம் - காரணமாகதானே உங்கள் நடிகர் வசித்த தெருவுக்கு உங்க பெயர், மணிமண்டப நிலம், கட்டிட அறிவிப்பு எல்லாம்...சிந்தித்து எழுதுங்கள்...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks