Page 389 of 400 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3881
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நிழல் பாட்டுக்கள் என்றாலே முதலில் நினைவுக்குவருவது சின்னத்திரையிலிருந்து ஒரு பாடல்.. ரயில் ஸ்னேகம் சீரியல்.. அந்த வீணைக்குத் தெரியாது அதை ச் செய்தவன் யாரென்று..

    **

    அவளோ வாழ்க்கையில் காதலனிடம் ஏமாந்தவள்.. தற்கொலை செய்ய முயற்சிக்கையில் ஒரு வாலிபனால் காப்பாற்றப் படுகிறாள்.. அவனிடம் காதலனிடம் ஏமாந்துவிட்டேன், இப்போது இன்னொரு உயிர் வளர்கிறது எனச் சொல்லி அதனால் தான் இறக்க முயன்றேன் எனும்போது அந்த வாலிபன் - நிழல்கள் ரவி - தற்கொலை செய்வது கோழைத்தனம் அமுதா (இவரும் நிழல்களில் அறிமுகமான்வர்)..வேண்டுமானால் நான் ஒரு ஊருக்குப் ப்ராஜக்ட் ஒன்றுக்காகப் போகிறேன்.. நான் ஒரு அனாதை..சோ நோ ப்ராப்ளம்..உனக்குக் குழந்தைபிறக்கும் வரை என்னிடம் தங்கு..பின் ஒரு வேலைவாங்கித்தருகிறேன்..அந்தக் குழந்தையை வளர்..துணிச்சலாக..ஓ.கேவா.. நோ எமோஷனல் அட்டாச் மெண்ட் “ என்று சொல்ல அவளும் அவனுடன் வந்து அட்டகட்டி என்னும் இடத்தில் தங்குகிறாள்..

    அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது..

    ஏதோ ஒரு மனஸ்தாபம் ஆர்க்யூமெண்ட் டால் அவனுக்கு மூட் அவுட் ஆகி நண்பனுடன் சென்று குடித்துவிட்டு வருகிறான்..வீட்டில் வந்து உறங்கியும் விடுகிறான்.. விடிந்து பார்த்தால்- எனக்கு உங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது என ஸ்லேட்டில் எழுதியிருக்க.பின் தேடுகிறான்..மாடியில் தான் இருக்கிறாள்..அந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை வைத்து அவன் பாடுகிறான்..

    இந்த வீணைக்குத் தெரியாது.. என்று (பாடலில் ஸ்லேட்டில் என்னை மன்னிக்கவும் என்று எழுதிவைத்திருக்கிறான்..பாடலின் முடிவில் அவளும் வந்து எழுத..அது என்னையும் மன்னிக்கவும் என மாறியிருக்கும்..கே.பி.டச்)

    என்னை மிகக் கவர்ந்த பாடல்..இதில் நிழ்லும் அழகாக் இருக்கும்..




    சித்ரா வெர்ஷனும் அழகாக இருக்கும்..


  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3882
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆனா சுபாஷிணி மேட்டர் இன்னும் சொல்லவில்லை..சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டு வந்த பிறகும் கூட வாயைத் திறக்கவில்லை என இந்த சிஷ்யனுக்கு வருத்தம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் பிற்காலத்தில்! (ஹப்ப்ப்பா எவ்ளோ காம்ப்ளிகேட்டட் வாக்கியம்!)
    சின்னா!

    இதுல மட்டும் எப்படி இவ்ளோவ் ஞாபக சக்தி?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan liked this post
  6. #3883
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிலேட், சாக்ஸ் இல்லாம பாலச்சந்தர் எதுங்காணும். நல்லா எழுதியிருக்கீர் ஒய்! நான் எந்த டிவி சீரியலும் பார்த்தது கிடையாது எக்செப்ட் நடிகர் திலகம் நடித்த 'மீண்டும் கௌரவம்'. ஆங்! மறந்துட்டேன். 'மர்ம தேசம்' மட்டும் முச்சூட பார்த்திருக்கேன். ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி. அன்னியனுக்கு முன்னோடி. சரியா? மத்தபடி சீரியல்னா 5 கிலோமீட்டருக்கு அந்தாண்டை இருப்பேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3884
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //சீரியல்னா 5 கிலோமீட்டருக்கு அந்தாண்டை இருப்பேன்.// Me Too.. vasu. இந்த ரயில் சினேகம் துபாய்ல இருக்கறச்சே வீடியோ கேசட்டா வந்தது..அப்பப் பார்த்தது..அப்புறம் லேடஸ்டா டிவிடி ரெண்டுவருஷத்துக்கு முன்னால வாங்கினேன்.. நல்லா இருக்கும்.. நீங்க 5 கிமீ அந்தண்டை இருப்பீங்கன்னா நான் சேனல் மாத்தறச்சே கண்ல பட்டுச்சுன்னா கைல பாய்ல்ஸ் - கொப்புளங்கள் வரும்..அந்தளவுக்கு அதிர்ச்சி..

    இந்த மர்ம தேசம் நீங்க சொல்றது விடாது கருப்பு..ம்.தே 2 - அது டிவில வர்றச்சே வீடியோல ரெகார்ட் பண்ணி வச்சுருப்பாங்க வீ.கா. ஆபீஸ்லருந்து வந்ததும் அதைப் பார்ப்போம்..துபாயில் இருந்த போது.. ம.தே 1 - ரகசியம் அது டிவிடில வாங்கி ஒரு பத்து நாள் பார்த்து முடிச்சேன்.. அது நல்லா இருந்தது..யூ ட்யூபிலும் இருக்கு..முடிஞ்சா பாருங்க..

    இந்த ரயில் சினேகத்தோட கதையையே இன்னும் விரிவாக டி.எஸ்.ஸி ஃபாண்ட்ல 2004 ல எழுதியிருக்கேன்.. ஒரு பத்து பதினைந்துபக்கமாவது வரும்..என்கிட்ட ஹார்ட் காப்பி தான் இருக்கு..ஸாஃப்ட் காப்பி இல்லை

  8. #3885
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இதுல மட்டும் எப்படி இவ்ளோவ் ஞாபக சக்தி?// ஜெனரல் நாலெட்ஜ் கூட்டற விஷயங்களை மறக்க மாட்டேனாக்கும்

  9. #3886
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜெயசுதா பத்தி கேட்டிருந்தீங்களே!

    பாரத விலாஸ்ல வருவாரே!



    அப்புறம் செம கிளாமரா சிவக்குமார் நடிச்ச பட்டிக்காட்டு ராஜா



    ம்...அப்புறம் ஜெய் கூட பந்தாட்டம்னு நினைக்கிறேன். பிராயச்சித்தம் உண்டு.



    அப்புறம் முத்தினதுக்கு அப்புறம் பாண்டியன் படத்துல ரஜினிக்கு அக்கா



    உங்களுக்குத் தெரியும் பாலச்சந்தர் படத்துல நடிச்சிருப்பார். அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம் (மூத்தவள் நீ கொடுத்தாய்) இப்படி. 'நினைத்தால் இனிக்கும்' படத்துல இருப்பாரோ? நினைவு இல்லை. மறந் போச்.

    மன்னவன் வந்தானடி பார்த்தாச்சு.



    வேற....ம்...ஆங்... வெள்ளியில வில்லி இல்ல? சசி கூட நடிப்பாரே! கண்டு பிடிச்சுக்கும் சாரே!





    பாக்தாத் பேரழகியில ரவி கூட. தங்கையாகன்னு நினைக்கிறேன்.



    நான் அவனில்லை பழசுல ஜெமினிகிட்ட ஏமாறும் கோபிகாஸ்திரி.
    Last edited by vasudevan31355; 15th September 2015 at 06:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3887
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஆறு மனமே ஆறு பாடலில் ஒரே ஒரு சிறிய ஷாட்டில் நடிகர்திலகம் கடற்கரையில் திரும்பி நடப்பது நிழல்படிவமாக காட்டப்படும் அது ஒரு உன்னதமான கலைஞனின்
    அசைவுகளை நாம் உணரும் வண்ணம் படம் பிடிக்கப் பட்டிருக்கும் வாசு சாரின் வர்ணனை......

    Last edited by sivajisenthil; 15th September 2015 at 06:23 PM.

  11. Likes kalnayak, Russellmai liked this post
  12. #3888
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome SSS sir!
    Eager to have your contributions from your angle of perseverance on our honey filled songs!

  13. #3889
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வரும் சி.செ.. எய்துவார்..இப்பத் தான்...

    கண்களில் பார்த்த கனிந்தழகு ஜெய்சுதாவை
    கண்ணனும் கேட்டிடக் காட்சியாய் - வெண்மைத்
    திரையிலே ஓவியமாய்த் தீட்டுகின்ற வேலை
    விரைவாகச் செய்கிறார் ஆம்..

    (வெண்மைத் திரை - நெட்)

    எனில் இப்போ எழுதிடுவார்..அப்படி இல்லைன்னா நான் ஆ.க படம் முச்சூட எழுதிடுவேன் உஷார்னு மிரட்டினா போதும் தானாவே எழுதுவார்..

    வாசு.. ரொம்ப தாங்க்ஸ்.. பக்கெட் ஃபுல் ஆஃப் தாங்க்ஸ்.. கொஞ்சம் அபூர்வ ராகங்கள் மற்றும் நான்.அவனில்லையில் நன்றாக இருப்பாரென்று நினைவு.. பட்டிக்காட்டு ராஜாவும் தான்..

    பாக்தாத் பேரழகி பார்த்ததில்லை.. அகெய்ன் தாங்க்ஸ்

  14. #3890
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •