Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மக்கள்திலகம் பாகம் 17 துவக்கிய நண்பர் திரு suharaam அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இனிய நன்றி திரு வேலூர் ராமமூர்த்தி சார்... தாங்கள் அட்டகாசமான அருமை ஆவணங்களை பதிவிட்டு மக்கள்திலகம் ரசிகர்கள், நண்பர்கள் எல்லாம் மகிழ்ச்சிஅடைய செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்...