-
16th September 2015, 11:52 AM
#11
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங் ஆல்..
வசந்த காலம் பத்தி ஆரம்பிச்சுருக்கறதுக்கு தாங்க்ஸ்
டபக்குன்னு காதுக்குள் ஒலிக்கும்குரல்..
சுசீலாம்மா.. வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ..இஸிட்..என்னா படம்..
வசந்த்ம் பாடிவர வைகை கூடிவர...
வா வா வசந்த்மே..
ஓ..வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓஓஒரம் வைதேகி காத்திருந்தாளோ
வசந்தங்கள் வாழ்த்தட்டும்..
வந்தது வசந்த காலம்..
வக்கீலாத்து வசந்தா..உன் எழிலை எந்தன் வசந்தா (ஓ இது வேறு வசந்தமோ )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th September 2015 11:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks