Page 39 of 401 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #381
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #382
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #383
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    முத்தையன் சார்

    அற்புதம்
    தலைவர் எதிரிகளை எல்லாம்

    கால் பந்து போல் உதிக்கும் காட்சி

  6. Thanks orodizli thanked for this post
  7. #384
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    மலை கள்ளன் அல்ல

    எங்கள் இதயம் கொள்ளை கொண்ட

    கள்வன்

  8. Likes orodizli liked this post
  9. #385
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    மீனவ நண்பனைக்

    கண்டு விட்டால்

    மகிழ்வது நாம் மட்டுமா

    துள்ளி விளையாடும்

    மீன்களும்

  10. Thanks orodizli thanked for this post
  11. #386
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு
    அனைத்துலக எம்ஜிஆர் பொது நலசங்கம்

    மன்ற நிர்வாகிகள் நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராது சென்னை நகரில் மக்கள் திலகம் அவர்களின் எந்த விழா நடந்தாலும் சரி - மக்கள் திலகத்தின் பழைய படங்கள் திரையிடப்படும் அரங்கில் விழா- நடத்தும் உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் .

    மக்கள் திலகத்தின் புகழை பரப்ப வேண்டியவர்கள் , ஒப்புக்கு ஸ்டாம்ப் அளவில்படத்தை போட்டு
    எம்ஜிஆரின் சாதனைகளை சுத்தமாக மறந்துவிட்டு போகிறார்கள் .

    உண்மையான எம்ஜியாரின் விசுவாசிகள் உங்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல்
    மக்கள் திலகத்தின் புகழ் பாடி அவருக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதனையாகும் .

    தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .

    வினோத் அவர்களின் இந்த நன்றியை

    நானும் தெரிவிக் கின்றேன்

  12. Likes orodizli liked this post
  13. #387
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes mgrbaskaran, orodizli liked this post
  15. #388
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mgrbaskaran View Post
    இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு
    அனைத்துலக எம்ஜிஆர் பொது நலசங்கம்

    மன்ற நிர்வாகிகள் நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராது சென்னை நகரில் மக்கள் திலகம் அவர்களின் எந்த விழா நடந்தாலும் சரி - மக்கள் திலகத்தின் பழைய படங்கள் திரையிடப்படும் அரங்கில் விழா- நடத்தும் உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் .

    மக்கள் திலகத்தின் புகழை பரப்ப வேண்டியவர்கள் , ஒப்புக்கு ஸ்டாம்ப் அளவில்படத்தை போட்டு
    எம்ஜிஆரின் சாதனைகளை சுத்தமாக மறந்துவிட்டு போகிறார்கள் .

    உண்மையான எம்ஜியாரின் விசுவாசிகள் உங்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல்
    மக்கள் திலகத்தின் புகழ் பாடி அவருக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதனையாகும் .

    தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .

    வினோத் அவர்களின் இந்த நன்றியை

    நானும் தெரிவிக் கின்றேன்
    பிரதிபலன் பாராது இணையத்தில் நாம் தலைவரின் புகழை இன்றுவரை பரப்புகிறோம்..நமது பணி ஓட்டுக்களாக மாறி பலன் அனுபவிப்பவர்கள் அரசியல்வாதிகள்.. நான் மட்டுமல்ல என்னை போன்று பலர் இணையத்தில் தலைவரின் புகழை பிரதிபலன் கருதாது பதிவுசெய்து வருகிறார்கள்.. அவர்களை இந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்வார்களா? இணையத்தை அனைத்து கட்சிக்காரர்களும் பயன்படுத்தி வர்கிறார்கள்.. நாம் அவர்களுக்கு முன்னமே தலைவரின் பதிவுகளை செய்து மறைமுகமாக தலைவரின் கட்சிக்கு பணிபுரிந்து வருகிறோம்..அம்மா அவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் இருப்பது வருதபடதக்கது..

  16. Thanks orodizli thanked for this post
    Likes ainefal liked this post
  17. #389
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -18/09/2015

    விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய
    நாயகர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை
    .

    1965ல் பொங்கல் தினத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "எங்க வீட்டு பிள்ளை " நடிகர் திலகம் சிவாஜி நடித்த "பழநி " இரண்டுமே வெள்ளிவிழா படங்கள்.


    தமிழ் இந்து நாளிதழில் தவறான செய்தி பிரசுரம் ஆகியுள்ளது.
    --------------------------------------------------------------------------
    1965ல் பொங்கல் நாளில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை " வெள்ளி விழா 7 அரங்குகளில் கொண்டாடி வெற்றி பெற்றது என்பது உண்மை.

    ஆனால் , நடிகர் திலகம் சிவாஜி நடித்த "பழநி " நல்ல கதை அமைப்பும், பாடல்கள் அமைந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.என்பதுதான் உண்மை.

  18. Thanks orodizli thanked for this post
    Likes ainefal liked this post
  19. #390
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மாலை வணக்கம்.

    மதுரை சென்ட்ரல் சினிமாவில் -இதயக்கனி வசூல் நிலவரம் -பற்றிய விளக்கம்.

    நமது மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்கள் , விநியோகஸ்தர் திரு. கணபதி
    முருகன் என்பவரிடம் கேட்டறிந்த வசூல் விவரம்.-தங்கள் கவனத்திற்கு .




    வெள்ளி -ரூ.16,933/-
    சனி -ரூ.12,944/-
    ஞாயிறு -ரூ.21,346/-
    திங்கள் - ரூ.11,424/-
    செவ்வாய் -ரூ.9,097/-
    புதன் -ரூ.7,910/-
    வியாழன் -ரூ.10,167
    -------------------------------------
    மொத்தம் -ரூ.89,821/-

    ------------------------------------

    ஆர். லோகநாதன்.

  20. Thanks orodizli thanked for this post
    Likes orodizli, ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •