-
19th September 2015, 06:43 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு
அனைத்துலக எம்ஜிஆர் பொது நலசங்கம்
மன்ற நிர்வாகிகள் நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராது சென்னை நகரில் மக்கள் திலகம் அவர்களின் எந்த விழா நடந்தாலும் சரி - மக்கள் திலகத்தின் பழைய படங்கள் திரையிடப்படும் அரங்கில் விழா- நடத்தும் உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் .
மக்கள் திலகத்தின் புகழை பரப்ப வேண்டியவர்கள் , ஒப்புக்கு ஸ்டாம்ப் அளவில்படத்தை போட்டு
எம்ஜிஆரின் சாதனைகளை சுத்தமாக மறந்துவிட்டு போகிறார்கள் .
உண்மையான எம்ஜியாரின் விசுவாசிகள் உங்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல்
மக்கள் திலகத்தின் புகழ் பாடி அவருக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதனையாகும் .
தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே .
வினோத் அவர்களின் இந்த நன்றியை
நானும் தெரிவிக் கின்றேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2015 06:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks