-
19th September 2015, 08:44 PM
#11
Junior Member
Platinum Hubber
அன்பு நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மாலை வணக்கம்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் -இதயக்கனி வசூல் நிலவரம் -பற்றிய விளக்கம்.
நமது மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்கள் , விநியோகஸ்தர் திரு. கணபதி
முருகன் என்பவரிடம் கேட்டறிந்த வசூல் விவரம்.-தங்கள் கவனத்திற்கு .
வெள்ளி -ரூ.16,933/-
சனி -ரூ.12,944/-
ஞாயிறு -ரூ.21,346/-
திங்கள் - ரூ.11,424/-
செவ்வாய் -ரூ.9,097/-
புதன் -ரூ.7,910/-
வியாழன் -ரூ.10,167
-------------------------------------
மொத்தம் -ரூ.89,821/-
------------------------------------
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th September 2015 08:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks